MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தக்காளி, வெங்காயம் விலை என்ன.? சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கூடியதா.?குறைந்ததா.?

தக்காளி, வெங்காயம் விலை என்ன.? சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கூடியதா.?குறைந்ததா.?

சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இந்தநிலையில் ஒரு சில காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து விற்பனை விலையானது சற்று அதிகரித்துள்ளது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Jan 10 2024, 08:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

காய்கறிகளின் விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  தக்காளி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,  உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

பட்டர் பீன்ஸ் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் 65 ரூபாய்க்கும்,  அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும்,  கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

34

கத்திரிக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,  வெள்ளரிக்காய் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும்,  முருங்கைக்காய் ஒரு கிலோ 110க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

44

வெண்டைக்காய் விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  இஞ்சி 1 கிலோ 150 ரூபாய்க்கும்,  மாங்காய் ஒரு கிலோ 150க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

இப்போதே ஆம்னி பேருந்துகளில் ரூ.700 உயர்த்திட்டாங்க.. பொங்கல் பண்டிகை அப்போ நினைத்து பார்க்கவே அச்சம்- ஓபிஎஸ்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kalaignar Magalir Urimai Thogai: ஜூன் மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்கும்? உடனே செக் பண்ணுங்க.!
Recommended image2
Tamilnadu Heavy Rain: தமிழகத்தில் இன்று முதல் ருத்தரதாண்டவம் ஆடப்போகும் பெய் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? முக்கிய அப்டேட்!
Recommended image3
Vaiko Vs DMK: அப்பவே சொன்ன வைகோவை சேர்க்காதீங்கன்னு! கேட்டீங்களா! தலையில் அடித்துக்கொள்ளும் திமுக முன்னாள் நிர்வாகி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved