MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • NEET 2025 தேர்வு முடிவுகள் எப்போது.? மருத்துவ கலந்தாய்வுக்கு தேவையான ஆவணங்கள் என்ன?

NEET 2025 தேர்வு முடிவுகள் எப்போது.? மருத்துவ கலந்தாய்வுக்கு தேவையான ஆவணங்கள் என்ன?

2025 நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 9250 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் மருத்துவ கலந்தாய்வு தொடங்கும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : May 14 2025, 02:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நீட் தேர்வு முடிவுகள் எப்போது.?
Image Credit : stockphoto

நீட் தேர்வு முடிவுகள் எப்போது.?

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆயுர்வேதம், யுனானி, சித்தா போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். அந்த வகையில் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 நாடு முழுவதும் நடைபெற்றது. 

கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நீட் தேர்வை இந்தாண்டு நாடு முழுவதும் 22 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தேர்வு எழுதினார். இந்த நிலையில் நீட் தேர்வு 2025 முடிவு ஜூன் 14 அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தமிழகத்தில் எம்பிபிஎஸ் இடங்கள்.?
Image Credit : GEMINI AI

தமிழகத்தில் எம்பிபிஎஸ் இடங்கள்.?

நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது வெளியிடப்படும். எனவே நீட் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்துள்ளனர். எம்.பி.பி.எஸ் இடங்களைப் பெற கடும் போட்டி நிலவுகிறது. குறைந்த கட்டணம் காரணமாக அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற மாணவர்கள் தீவிரமாக முயற்சிக்கின்றனர். 

எனவே நீட் தேர்வு முடிவு வந்த உடன் மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி உட்பட 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளது. 

35
மருத்துவ கலந்தாய்வு - காத்திருக்கும் அரசு
Image Credit : our own

மருத்துவ கலந்தாய்வு - காத்திருக்கும் அரசு

இது மட்டுமில்லாமல் 22 தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் 4 தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்கள் என 4050 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 9250 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. எனவே நீட் தேர்வு முடிவுகள் வந்த உடன் தமிழக அரசு மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிக்கவுள்ளது. இந்த கலந்தாய்வில் மாணவர்கள் என்ன.? என்ன ஆவணங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.

45
மருத்துவ கலந்தாய்வு தேவைப்படும் ஆவணங்கள்
Image Credit : Getty

மருத்துவ கலந்தாய்வு தேவைப்படும் ஆவணங்கள்

1. நீட் தேர்வு அட்மிட் கார்டு

2. நீட் தேர்வு மதிப்பெண் அட்டை

3. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

4. 11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

5. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

6. மாற்றுச் சான்றிதழ்

55
மருத்துவ கலந்தாய்விற்கு ஆவணங்கள்
Image Credit : our own

மருத்துவ கலந்தாய்விற்கு ஆவணங்கள்

7. சாதி சான்றிதழ்

8. இருப்பிடச் சான்றிதழ்

9. பிறப்புச் சான்றிதழ்

10. பெற்றோரில் ஒருவரின் சாதி சான்றிதழ்

11. வருமானச் சான்றிதழ்

மற்ற சான்றிதழ்கள்

7.5% இடஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் (தேவைப்படின்) தகுதிச் சான்றிதழ் (தேவைப்படின்) மொழி அல்லது மத சிறுபான்மை சான்றிதழ் (தேவைப்படின்) எனவே மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ள மாணவர்கள் இந்த சான்றிதழ்கள் இல்லையென்றால் உடனடியாக விண்ணப்பித்து கைவசம் வைத்துக்கொள்வது முக்கியமாகும்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
நீட் தேர்வு
தமிழ்நாடு
நீட்
கல்வி
மருத்துவக் கல்லூரிகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு... கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது! - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Recommended image2
Now Playing
மாணவர்களின் உலக சாதனை முயற்சி மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு! - அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்
Recommended image3
Now Playing
டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
Related Stories
Recommended image1
NEET : பிளஸ் டூ தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்த மாணவி... நீட் தேர்வில் 98% பெற்றது எப்படி? ராமதாஸ் கேள்வி
Recommended image2
NEET 2025 கட்-ஆஃப்: எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான எதிர்பார்க்கப்படும் மதிப்பெண்கள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved