MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கிவ் ரெஸ்பெக்ட்...டேக் ரெஸ்பெக்ட்..விஏஓ கனவுடன் இளைஞர்களின் வைரல் மீம்ஸ் !

கிவ் ரெஸ்பெக்ட்...டேக் ரெஸ்பெக்ட்..விஏஓ கனவுடன் இளைஞர்களின் வைரல் மீம்ஸ் !

டி என் பி எஸ் சி க்ரூப் 4 பரீட்சை எழுதி வந்த பிறகு எழுத்தர்கள் ஏரியாவில் செய்யும் அலப்பறைக்கு வடிவேலுவின் கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட் பக்காவாக பொருந்துள்ளது..

2 Min read
Author : Kanmani P
Published : Jul 25 2022, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Funny memes collection on tnpsc group 4 exam

Funny memes collection on tnpsc group 4 exam

நேற்று நடைபெற்ற டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வுகளை எழுதிய இளைஞர்கள் தங்கள் கனவுகளுடன் மீம்ஸ்களையும் தட்டி வருகின்றனர். இவர்களது மீம்ஸ் முதலில் வைகை புயல் வடிவேலுடன் தொடங்குகிறது. தேர்வறையில் அமர்ந்திருக்கையில் எந்த கேள்வியை கேள்வி என்ன பதிலை டிக் செய்ய வேண்டும் என தன் மூளையிடம் கேட்பது போலவும் அந்த மூலை இதுவரை பி தான் டிக் செய்யவில்லை என கூறுவது போன்ற மீம்ஸ் வலம் வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Funny memes collection on tnpsc group 4 exam

Funny memes collection on tnpsc group 4 exam

முன்னதாக டிஎன்பிசி தேர்வுக்கு படிக்கும்  மீம்ஸ்களும் வைரலானது. அதில் தமிழ் படம் என்னும் படத்தில் சிவா ஒரே இரவில் நடனம் கற்றுக் கொள்வது எப்படி எனும் புத்தகத்தை படித்திருப்பார். அந்த புத்தகத்துடன் ஒரே இரவில் டிஎன்பிசியில் பாஸ் செய்வது எப்படி என்கிற மீம்ஸ் வைரலானது.

மேலும் செய்திகளுக்கு... கத்ரீனா கைஃப்-விக்கி கௌஷலுக்கு மிரட்டல் விடுத்த நபர்..போலீசில் புகார் அளித்த நட்சத்திர ஜோடி

39
Funny memes collection on tnpsc group 4 exam

Funny memes collection on tnpsc group 4 exam

தேர்வறையில் பாரதியாரா? பாரதிதாசனா?  என்ற குழப்பத்தில் இருக்கும் மாணவருக்காக சூர்யாவின் கஜினி படத்தில் வரும் காட்சியோடு மீம்ஸ் கிரியேட் செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...ஆர் ஆர் ஆர் பிரபலத்தை புக் செய்த சூப்பர் ஸ்டார்.. வெளியானது நியூ லுக் போட்டோஸ்

49
Funny memes collection on tnpsc group 4 exam

Funny memes collection on tnpsc group 4 exam

அதேபோல டிஎன்பி எஸ் சி தேர்வறையில் ஆசிரியர் நேரம் குறிப்பிடுவது குறித்தான மீம்ஸும் வடிவேலு காமெடி உடன் ஒப்பிட்டுள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு...Dosa King : ஜெய்பீம் இயக்குனரின் அடுத்த அதிரடி... சரவணபவன் ராஜகோபால் - ஜீவஜோதி கதையை படமாக்குகிறார் TJ ஞானவேல்

59
Funny memes collection on tnpsc group 4 exam

Funny memes collection on tnpsc group 4 exam

தேர்வு எழுதி பாஸ் ஆனா பின்னர் வெட்டியா இருக்கும்போது வேலைக்கு போறவனை பார்த்தா பொறாமையா இருக்கு வேலைக்கு போனா வெட்டியா இருக்கிறவனை பார்த்தா பொறாமையா இருக்குன்னு மீம்ஸ் செய்துள்ளனர்

69
Funny memes collection on tnpsc group 4 exam

Funny memes collection on tnpsc group 4 exam

 தெறி படத்தில் சமந்தாவும் விஜயும் பேசிக்கொள்ளும் காட்சியை வைத்து பாஸ் ஆகி விடுவாயா என்பது போல மீம்ஸ் ரெடி செய்துள்ளனர்

79
Funny memes collection on tnpsc group 4 exam

Funny memes collection on tnpsc group 4 exam

 தேர்வு அறையில் இங்கி பிங்கி பாங்கி போட்டு விடையை வடிவேலு கண்டுபிடிப்பது போன்ற மீம்ஸ் வைரலாகி வருகிறது.

89
Funny memes collection on tnpsc group 4 exam

Funny memes collection on tnpsc group 4 exam

பரீட்சை எழுதி வந்த பிறகு எழுத்தர்கள் ஏரியாவில் செய்யும் அலப்பறைக்கு வடிவேலுவின் கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட் பக்காவாக பொருந்துள்ளது.

99
Funny memes collection on tnpsc group 4 exam

Funny memes collection on tnpsc group 4 exam

அதோடு தேர்வுக்கு அப்ளை செய்யாதவர்களுக்கும்  மீம்ஸ் ரெடி அதில்.இந்த தேர்வு எழுதினால் வேலைகிடைக்குமா என உறவினர் கேட்க டி என் பி எஸ் சி என்றால் என்னவென்றே தெரியாது என வடிவேலு நினைப்பது போல மீம்ஸ் வைரலாகிறது

About the Author

KP
Kanmani P
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Schools: இனி இந்த கட்டணத்தை வாங்க கூடாது.. முதல்வர் விஜய் ஆட்சியில் மாணவர்களுக்கு நிம்மதி
Recommended image2
School Holiday: மாணவர்களுக்கு இன்று ஜாலி நியூஸ்! கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Recommended image3
Diwali Bonus 2026: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ்? யாருக்கெல்லாம் கிடைத்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved