MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எம்.ஜி.ஆரையே தூக்கி சாப்பிட்ட விஜய்.. தவெக 34.90% வாக்குகள்.. அட! திமுக, அதிமுக இவ்வளவுதானா?

எம்.ஜி.ஆரையே தூக்கி சாப்பிட்ட விஜய்.. தவெக 34.90% வாக்குகள்.. அட! திமுக, அதிமுக இவ்வளவுதானா?

தமிழகத்தை பொறுத்தவரை 2006ம் ஆண்டு தேர்தலில் கேப்டன் விஜயகாந்த் 8.5% வாக்குகளையும், உலக நாயகன் கமல்ஹாசன் 2021ம் ஆண்டு தேர்தலில் கமல்ஹாசன் 2.6% வாக்குகளையும் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

1 Min read
Author : Rayar A
Published : May 04 2026, 09:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தமிழக அரசியலில் விஜய் சாதனை
Image Credit : AI

தமிழக அரசியலில் விஜய் சாதனை

தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் விஜய். முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. தனது மக்கள் செல்வாக்கை வாக்குகளாக மாற்றி, தனது அரசியல் பயணத்தை ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியாகத் தொடங்கியுள்ளார் விஜய். இந்த தேர்தலில் திமுக 24.20% வாக்குகளையும், அதிமுக 21.35% வாக்குகளையும் பெற்றுள்ளன.

எம்.ஜி.ஆரையே தூக்கி சாப்பிட்ட விஜய்

ஆனால் முதன்முறை களம் கண்ட தவெக 34.90% வாக்குகளுடன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 1977ம் ஆண்டு 30.4% வாக்குகள் பெற்று ஆட்சியை பிடித்தார். இப்போது விஜய் எம்.ஜி.ஆர் சாதனையையே முறியடித்து மாஸ் காட்டியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை 2006ம் ஆண்டு தேர்தலில் கேப்டன் விஜயகாந்த் 8.5% வாக்குகளையும், உலக நாயகன் கமல்ஹாசன் 2021ம் ஆண்டு தேர்தலில் கமல்ஹாசன் 2.6% வாக்குகளையும் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
விஜய் வெற்றிக்கான காரணங்கள்
Image Credit : ANI

விஜய் வெற்றிக்கான காரணங்கள்

விஜய்யின் இந்த வெற்றி பல காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல் பிரவேசத்தின் போது பல சந்தேகங்கள், சர்ச்சைகள் மற்றும் மற்ற நடிகர்-அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டார். ஆனால், தனது ரசிகர்களின் ஆதரவை வாக்குகளாக மாற்றி, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூக நீதி போன்ற பிரச்சினைகளை மையமாக வைத்து பிரச்சாரம் செய்து, அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கியுள்ளார். இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கு, பாரம்பரிய திராவிடக் கட்சிகளின் கோட்டைகளை அசைத்துப் பார்த்துள்ளது.

Related Articles

Related image1
TVK Candidates: அமைச்சரை வீழ்த்திய விஜயின் நண்பர்.. செங்கோட்டையன் முதல் விஜய் தாமு வரை.. வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் லிஸ்ட்!
Related image2
எம்.ஜி.ஆருக்கு பின் ஒரு சரித்திரம்.. கோட்டையை கைப்பற்றிய தளபதி விஜய்.. சிபி சத்யராஜ் நெகிழ்ச்சி!
33
தலைமுறை மாற்றம்
Image Credit : Asianet News

தலைமுறை மாற்றம்

இந்தத் தருணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாடு பல நடிகர்-அரசியல்வாதிகளைப் பார்த்திருந்தாலும், விஜய்யின் எழுச்சி ஒரு தலைமுறை மாற்றத்தைக் குறிக்கிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், விஜய் அரசியலுக்குள் நுழைவது மட்டுமல்ல, மாநிலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய சக்தியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
எம்.ஜி.ஆர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மக்களோடு மக்களாக நின்ற முதலமைச்சர்! பெரம்பூர் ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழாவின் மாஸ் காட்சிகள்
Recommended image2
COVID : தமிழகத்தில் மீண்டும் கொரோனா அச்சமா? உயிரிழப்புகள் குறித்த பரபரப்பு தகவல்கள்! அரசு விளக்கம்!
Recommended image3
Now Playing
பெரம்பூரில் முதல்வர் விஜய் அதிரடி ஆட்டம்! மக்களுக்கு நேரடியாக குடும்ப ஸ்மார்ட் கார்டு வழங்கி அதிரடி!
Related Stories
Recommended image1
TVK Candidates: அமைச்சரை வீழ்த்திய விஜயின் நண்பர்.. செங்கோட்டையன் முதல் விஜய் தாமு வரை.. வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் லிஸ்ட்!
Recommended image2
எம்.ஜி.ஆருக்கு பின் ஒரு சரித்திரம்.. கோட்டையை கைப்பற்றிய தளபதி விஜய்.. சிபி சத்யராஜ் நெகிழ்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved