MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • என்னைபோல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து 1% ஓட்டு வாங்க திராணி இருக்கா? ஸ்டாலின், இபிஎஸ்க்கு விஜய் சவால்!

என்னைபோல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து 1% ஓட்டு வாங்க திராணி இருக்கா? ஸ்டாலின், இபிஎஸ்க்கு விஜய் சவால்!

நான் எந்த கட்சியையும் அழிக்க அரவில்லை. நாங்கள் எந்த கட்சி மீதும் வெறுப்பு காட்டவில்லை. எனக்கு அரசியல் அனுபவம் இல்லை என கூறுகிறார்கள் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Rayar A
Published : Feb 13 2026, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?
Image Credit : x

எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய விஜய் , ''உங்களிடம் ஓட்டு கேட்காமல் நீதி கேட்க வந்துள்ளேன். மக்களை சந்திக்க மற்றவர்களுக்கு அனுமதி தரும்போது விஜய்க்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்? 

விஜய் செய்த தவறு தான் என்ன? மக்களுக்காக அரசியலுக்கு வந்த விஜய் செய்த தவறு என்ன? பிறகு ஏன் இப்படி செய்கிறீர்கள்? தமிழ்நாடு தான் எனது வீடு. என்னை சீண்டி பார்ப்பவர்களுக்கு ஒன்று கூறுகிறேன்.

தமிழ்நாடு தான் எனது தாய் வீடு

தமிழ்நாடு தான் எனது தாய் வீடு. தமிழ்நாடு எனக்கு சொந்தம். தமிழ்நாட்டின் முதல் படை வீரன் நான் தான். விஜய் பனையூரை விட்டு வெளியே வா என கூறுபவர்களுக்கு எனது வீடு எங்கே இருக்கிறது என தெரியுமா?' என்று தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
1% ஓட்டு வாங்க திராணி இருக்கா?
Image Credit : Asianet News

1% ஓட்டு வாங்க திராணி இருக்கா?

தொடர்ந்து தனக்கு அனுபவம் இல்லை என்று கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுகவுக்கு விஜய் மறைமுகமாக கொடுத்தார். இது தொடர்பாக பேசிய விஜய், ''நான் எந்த கட்சியையும் அழிக்க அரவில்லை. எந்த கட்சிக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. எனக்கு அரசியல் அனுபவம் இல்லை என கூறுகிறார்கள். 

மக்களுக்கு நல்லாட்சி வழங்க அனுபவம் தேவையில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மனது இருந்தால் போதும். அடுத்தவர்கள் ஆரம்பித்த கட்சியில் அட்ரசாக உள்ளவர்களுக்கு ஒரு சவால். என்னைப்போல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு உங்களால் வாங்க முடியுமா?'' என்று கூறியுள்ளார்.

Related Articles

Related image1
விசில் ஒலியால் பயந்த ஸ்டாலின்.. பெண்களுக்கு ரூ.5,000 வழங்கியதன் பின்னணி.. விஜய் சொன்ன 'அந்த' வார்த்தை!
Related image2
"ஈபிஎஸ் கோட்டையில் 'தளபதி' என்ட்ரி: சேலத்தில் இன்று விஜய் காட்டப்போகும் அரசியல் அதிரடி!"

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
அரசியல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மக்களோடு மக்களாக நின்ற முதலமைச்சர்! பெரம்பூர் ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழாவின் மாஸ் காட்சிகள்
Recommended image2
COVID : தமிழகத்தில் மீண்டும் கொரோனா அச்சமா? உயிரிழப்புகள் குறித்த பரபரப்பு தகவல்கள்! அரசு விளக்கம்!
Recommended image3
Now Playing
பெரம்பூரில் முதல்வர் விஜய் அதிரடி ஆட்டம்! மக்களுக்கு நேரடியாக குடும்ப ஸ்மார்ட் கார்டு வழங்கி அதிரடி!
Related Stories
Recommended image1
விசில் ஒலியால் பயந்த ஸ்டாலின்.. பெண்களுக்கு ரூ.5,000 வழங்கியதன் பின்னணி.. விஜய் சொன்ன 'அந்த' வார்த்தை!
Recommended image2
"ஈபிஎஸ் கோட்டையில் 'தளபதி' என்ட்ரி: சேலத்தில் இன்று விஜய் காட்டப்போகும் அரசியல் அதிரடி!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved