MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 2 அடுக்கு சொகுசு கப்பல் உணவகம்.! சுற்றுலா பயணிகளுக்கு எதிர்பாரா அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

2 அடுக்கு சொகுசு கப்பல் உணவகம்.! சுற்றுலா பயணிகளுக்கு எதிர்பாரா அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

பாண்டிச்சேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா திட்டங்களை TTDC அறிமுகப்படுத்தியுள்ளது. மிதவைப் படகுகள், சொகுசு கப்பல் உணவகம் போன்ற வசதிகளுடன் கூடிய சுற்றுலா பயணங்களை முன்பதிவு செய்ய வலைதளம் வசதியும் உள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : May 16 2025, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
TTDC சுற்றுலா திட்டங்கள்
Image Credit : our own

TTDC சுற்றுலா திட்டங்கள்

கோடை விடுமுறையையொட்டி பல்வேறு சுற்றுலா திட்டங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிமுகம் செய்துள்ளுத. இது தொடர்பாக தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை காலத்தை முன்னிட்டு ஒரு நாள் சுற்றுலா தொகுப்புகளான சென்னை, பாண்டிசேரி, மாமல்லபுரம் மற்றும் முட்டுக்காடு படகு இல்லம் போன்ற சுற்றுலாக்களுக்கு முன் பதிவுகள் நடைப்பெற்று வருகிறது. 

தமிழ்நாடு முழுவதும் 26 ஓட்டல்கள் தங்கும் விடுதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும் நீங்காத அனுபவங்களை தரும் வகையில் 9 படகு குழாம்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி மேற்கொள்ள ஏதுவாக செயல்பட்டு வருகின்றது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
52 வகையான தொகுப்புச் சுற்றுலாக்க
Image Credit : Asianet News

52 வகையான தொகுப்புச் சுற்றுலாக்க

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேவையினை அறிந்து, அரைநாள் முதல் 14 நாட்கள் வரையில் 52 வகையான தொகுப்புச் சுற்றுலாக்களை இயக்கி வருகிறது. மேலும், கோடை விடுமுறை முன்னிட்டு பொது மக்கள் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பல்வேறு சுற்றுலாக்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு நாள் சுற்றுலா தொகுப்புகளான சென்னை ஒரு நாள் சுற்றுலா, பாண்டிசேரி ஒரு நாள் சுற்றுலா மற்றும் மாமல்லபுரம் ஒரு நாள் சுற்றுலா. மாமல்லபுரம், சுற்றுலாவில் உலக புகழ்ப்பெற்ற குடவரை கோயில்கள், 

35
2 அடுக்குகள் கொண்ட சொகுசு கப்பல் உணவகம்
Image Credit : Asianet News

2 அடுக்குகள் கொண்ட சொகுசு கப்பல் உணவகம்

குறிப்பாக முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பலதரப்பட்ட மிதவைப்படகுகள் இயக்கி வருவதோடு மட்டுமல்லாமல் தற்போது மேலும் சுற்றுலாப் பயணிகளை உற்சாகம் படுத்தும் விதமாக சொகுசு கப்பல் உணவகத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்க்காக கடந்த ஜனவரி மாதம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த சொகுசு கப்பல் உணவகம் 3,000 சதுர பரப்பளவுடன் 2 அடுக்குகள் கொண்ட 100 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

45
ஒரு நாள் மாமல்லபுரம் சிறப்பு சுற்றுலாவில் சொகுசு கப்பல்
Image Credit : Asianet News

ஒரு நாள் மாமல்லபுரம் சிறப்பு சுற்றுலாவில் சொகுசு கப்பல்

மேலும் இந்த சொகுசு கப்பல் உணவகத்தில் கருத்தரங்குகள், அலுவலக கூட்டங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கேளிக்கை விருந்துகள் மேஜிக் சோ போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கடந்த 5 மாதங்களாக சிறந்த வரவேற்ப்பினை பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு நாள் மாமல்லபுரம் சிறப்பு சுற்றுலாவிலும் இந்த சொகுசு கப்பல் தொகுப்பினை சேர்த்து சுற்றுலா இயக்க உள்ளது.

55
முன்பதிவு செய்து பொது மக்கள் பயன்பெறலாம்
Image Credit : Asianet News

முன்பதிவு செய்து பொது மக்கள் பயன்பெறலாம்

இதனை தொடர்ந்து பொது மக்களின் வசதிக்காக சனிகிழமைகளிலில் 1 மணி நேரம் சவாரிகள் மற்றும் ஞாயிற்றுகிழமை 1 1/2 மணி நேரம் சவாரிகளிலும் விடுமுறை நாட்கள் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி படகு சவரி செய்யவும் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் www.ttdconline.com என்ற வலைதளத்தில் சொகுசு கப்பல் படகு சவாரியை முன்பதிவு செய்து பொது மக்கள் பயன்பெறலாம். மேலும் கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைபேசி எண்கள்: 18004251111, 044-25333333, 044-25333444 மற்றும் வாட்ஸ் அப் எண்.7550063121 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
சுற்றுலாத் தொகுப்பு
சுற்றுலா
சுற்றுலாக்கள்
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
2027 Holidays : 2027-ல் எத்தனை அரசு விடுமுறைகள்? லாங் வீக்கெண்ட் எத்தனை? பொங்கல் முதல் தீபாவளி வரை முழு விவரம்!
Recommended image2
சென்னை டூ திருச்சி இனி 3.30 மணி நேரத்தில் போகலாம்.. 130 கிமீ வேகத்தில் ரயில்கள்.. மாஸ் அப்டேட்!
Recommended image3
School Leave Today: விட்டாச்சு லீவு.! 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.! கனமழையால் வந்த அதிரடி உத்தரவு
Related Stories
Recommended image1
Spiritual Tour: ஒரே நாளில் 6 முருகன் கோயில் தரிசனம்! வெளியான சூப்பர் அறிவிப்பு! எந்தெந்த நாட்களில்?
Recommended image2
Temple tour : 1000 ரூபாய்க்கு தமிழகத்தில் பெருமாள் கோயில்களுக்கு சுற்றுலா.! எந்த,எந்த ஊர் தெரியுமா.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved