MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • School Working Day: நாளை பள்ளிகள் முழு நேரம் செயல்படும்! வெளியான முக்கிய அறிவிப்பு!

School Working Day: நாளை பள்ளிகள் முழு நேரம் செயல்படும்! வெளியான முக்கிய அறிவிப்பு!

தென்காசியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 23ம் தேதி பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 29 2024, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamilnadu Heavy Rain

Tamilnadu Heavy Rain

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி இரவு விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
School Leave

School Leave

இதனையடுத்து தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். 

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய செய்தி! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

34
School Holiday

School Holiday

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக  அதாவது நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாகும் என அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், அன்றைய தினம் வாக்காளர் முகாம் (சேர்க்கை, நீக்கம் மற்றும் சரிபார்ப்பு) நடைபெறுவதையொட்டி வேலை நாள் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருந்தார். 

44
School Working Day

School Working Day

அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 30ம் தேதி (சனிக்கிழமை) அதாவது நாளை பள்ளி முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVK Vs CPM: ஆதரவை வாபஸ் பெறுவோம்.. தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை!
Recommended image2
CM Vijay Vs PM Modi: ஆபத்து! தமிழ்நாட்டிற்கு உடனே வேணும்.. விவசாயிகளுக்காக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பரபரப்பு கடிதம்
Recommended image3
Now Playing
செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ED! முதல்வர் விஜய் என்ன செய்யப்போகிறார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved