MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tomato Price : எதிர்பாரா உச்சத்தை தொட்ட தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? கதறும் இல்லத்தரசிகள்

Tomato Price : எதிர்பாரா உச்சத்தை தொட்ட தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? கதறும் இல்லத்தரசிகள்

கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. மழை மற்றும் வெயில் காரணமாக செடியிலேயே தக்காளி வெம்பி விடுவதால் வரத்து குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 02 2025, 07:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சமையலும் காய்கறிகளும்
Image Credit : google

சமையலும் காய்கறிகளும்

சமையலுக்கு ருசியை கொடுப்பது காய்கறிகள் தான், காய்கறிகள் இல்லாமல் சமையல் என்பது சிரமமான காரியம் தான். ஏதாவது ஒரு காய்களாவது சமையலுக்கு தேவைப்படும். அதிலும் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் சமையலை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. காய்கறி சந்தையில் எந்த காய்களை வாங்குகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தை மக்கள் பை நிறைய வாங்குவார்கள். 

இந்தநிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை புதிய புதிய உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ தக்காளி 150 ரூபாயை தாண்டியது. வெங்காயத்தின் விலையும் இதற்கு ஏற்ப போட்டி போட்டு உயர்ந்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்களின் மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
உயர தொடங்கிய தக்காளி மற்றும் வெங்காயம் விலை
Image Credit : google

உயர தொடங்கிய தக்காளி மற்றும் வெங்காயம் விலை

இதனையடுத்து காய்கறி சந்தைக்கு தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து விலையானது சரிய தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனையானது. வெங்காயத்தின் விலையும் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு சரிந்தது. கடந்த சில மாதங்களாக இந்த விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தற்போது மீண்டும் தக்காளி விலை உயர தொடங்கியுள்ளது. 

கடந்த வாரம் ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி விலை மொத்த காய்கறி சந்தையில் ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய்க்கும் சில்லரை வர்த்தகத்தில் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

35
குறைந்தது தக்காளி வரத்து
Image Credit : our own

குறைந்தது தக்காளி வரத்து

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள் தோறும் 60 முதல் 90 லாரிகளில் தக்காளி வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக 60 வண்டிகளுக்கு பதிலாக 15 வண்டிகள் குறைந்து 45 லாரிகள் மட்டுமே வந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளது. மேலும் மழை மற்றும் வெயில் என சூழ்நிலை மாறி வருவதால் செடியிலேயே தக்காளி வெம்பி விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதே போல பச்சை காய்களிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

45
கோயம்பேட்டில் காய்களி விலை என்ன.?
Image Credit : Asianet News

கோயம்பேட்டில் காய்களி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 முதல் 45 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

55
பச்சை காய்கறிகளின் விலை நிலவரம்
Image Credit : our own

பச்சை காய்கறிகளின் விலை நிலவரம்

முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
காய்கறி விலை
வெங்காயம்
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
தக்காளி விலை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Related Stories
Recommended image1
தமிழகத்தில் ஜூலை 7 வரை மழைக்கு வாய்ப்பு! சென்னையின் நிலவரம் என்ன? வானிலை மையம்!
Recommended image2
LPG Cylinder Price: அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு குட்நியூஸ்! சிலிண்டர் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved