- Home
- Tamil Nadu News
- Power Cut: மாதத்தின் முதல் நாளே இப்படியா? தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை! வெளியான லிஸ்ட்!
Power Cut: மாதத்தின் முதல் நாளே இப்படியா? தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை! வெளியான லிஸ்ட்!
ஜூலை 1ம் தேதியான இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும். கரூர், உடுமலைப்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், போரூர், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

மாதந்திர பராமரிப்பு பணி
தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் மாதந்திர பராமரிப்பு காரணமாக ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி ஜூலை 1ம் தேதியான இன்று தமிழகம் மட்டுமின்றி சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
கரூர்
வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
உடுமலைப்பேட்டை
கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.
பல்லாவரம்
பால்சன் கம்பெனி, அண்ணாசாலை, கண்ணாயிரம் தெரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, எம்.ஜி.ராஜா தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, லூர்து மாதா தெரு, பீட்டர் தெரு, சபாபதி தெரு, நரசிமான் தெரு, அம்பேத்கர் தெரு, ஜெயமேரி தெரு, திரு நகர், பஜனை கோயில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, கல்யாணி எல்.
தாம்பரம்
செம்பாக்கம் நத்தஞ்சேரி மெயின் ரோடு, மாமூர்த்தி அம்மன் கோயில் தெரு, ஜோதி நகர், மாணிக்கம் நகர், பாலா கார்டன், ஜாய் நகர், ராஜ்பரீஸ் ஆதித்யா நகர், நூத்தன் செரி மாம்பாக்கம் மெயின் ரோடு, சுவாமிதாபுரம், வாதாபி நகர் மற்றும் சபாபதி நகர், வேணுகோபால்சாமி நகர், மாருதி நகர், கிருஷ்ணா தெரு, கிருஷ்ணா தெரு, கோமாமி தெரு தெரு, வாசுகி தெரு, விவேகானந்தன் தெரு, நேதாஜி தெரு, ஐயப்பா நகர் 1 முதல் 7வது தெரு, EB காலனி, வெங்கடாத்திரி நகர், பாலாஜி நகர், ALS பசுமை நிலம், பெரியார் நகர், லட்சுமி நகர், கொம்மி அம்மன் நகர், கக்கன் தெரு.
போரூர்
சோழிங்கநல்லூர்
பள்ளிக்கரணை விஜிபி சாந்தி நகர், மனோகர் நகர், ஐஐடி காலனி, வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, அவ்வை தெரு, முத்தமிழ் நகர், அரசு கல்லூரி, பஸ் டிப்போ, அரசு மருத்துவமனை, டிஎன்எஸ்சிபி அபார்ட்மென்ட்ஸ் புதிய பிளாக், பாரதி நகர், லைட் ஹவுஸ்.
போரூர்
சிறுகளத்தூர், கெலித்திப்பேட்டை, நந்தம்பாக்கம், பெரியார் நகர், அஞ்சுகம்பாக்கம், மலையம்பாக்கம், குன்றத்தூர் பகுதி, பஜார் தெரு, முழு மேத்தா நகர், மானாஞ்சேரி, ஜி சதுக்கம்.
ஐயப்பன்தாங்கல்
மவுண்ட் பூந்தமல்லி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜே.ஜே.நகர், அம்மன் நகர், பி.ஜி.அவென்யூ, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.