- Home
- Tamil Nadu News
- வார விடுமுறை சனிக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் 9 மணி முதல் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
வார விடுமுறை சனிக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் 9 மணி முதல் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக திண்டுக்கல், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்பு பணி
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல்
கடலூர்
பெண்ணாடம், அரியரவி, எறையூர், மேலூர், பூவனூர், சௌந்தரசோழபுரம், தோளார், குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டை, குண்டியமல்லூர், சேரக்குப்பம், கொல்லக்குடி, ஆர்.என்.புரம், கடலூர் நகரம், செம்மண்டலம், தேவனாம்பட்டினம், நகர், பண்ருட்டி, தொன்னா திருவீதிகை, பனிக்கன்குப்பம், எருளங்குப்பம், விழாமங்கலம், விருத்தாசலம் நகரம், கருவேபிலங்குறிச்சி, கர்மாங்குடி, ஆலடி, கண்டியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
திண்டுக்கல்
பழனி டவுன், மானூர், நெய்க்காரப்பட்டி, அடிவாரம், ஆயக்குடி, பூலாம்பட்டி, திணிக்கல் டவுன், ஆட்சியர் அலுவலகம், சென்னமாநாயக்கன்பட்டி, விளையாட்டு அரங்கம், பூத்திபுரம், ராஜக்காபட்டி, அங்குநகர், நந்தவனப்பட்டி, ஜிடிஎன் கல்லூரி, ஆர்விஎஸ் கல்லூரி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் அடங்கும்.
ஈரோடு
எழுமாத்தூர், மாங்கராடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குளவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளப்பெட்டாம்பாளையம், வே.புதூர், அனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம், கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
கரூர்
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர், அருளவாடி, பாளையம், ஒடுவான்குப்பம், மேலந்தல், மாதம்பூண்டி, மீரா பேப்பர், அக்கரபாளையம், சர்க்கரை ஆலை, எடுத்தவைநத்தம், தண்டலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
கரூர்
மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகபுரி, கேத்தாம்பட்டி, கோவிலூர், சின்னகாரியாம்பட்டி, பெரியகாரியாம்பட்டி, செண்பகனம், வரிகபட்டி, மது ரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம், கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர், ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர், ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி, அத்திபாளையம், குப்பம், நொய்யல், மறவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திராநகர காலனி, வடக்கு நொய்யல், தென்னிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
மதுரை
ஒத்தக்கடை, நரசிங்கம்பட்டி, காளிகப்பன், உயர்நீதிமன்றம், ராஜகம்பீரம், சித்தகூர், திருமுழூர், இயங்கியேந்தல், புதுதாமரைப்பட்டி, கடச்செனேந்தல், மேலூர், தும்பைப்பட்டி, உசிலம்பட்டி சுற்றுப்புறங்கள், திருவாதவூர், கொட்டக்குடி சுற்றுப்புறங்கள், திருமங்கலம், புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சீத்தலை, உரப்பனூர், கண்டுகுளம், சாத்தங்குடி சுற்றுப்புறங்கள், முனிச்சாலை, செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், அரவிந்த் மருத்துவமனை, மாவட்ட நீதிமன்றம், மீனாச்சிநகர், ஓசிபிஎம் பள்ளி, ஜிஎச், கோரிப்பாளையம், கே.கே.நகர், அண்ணாநகர், கே.புதூர், அப்பல்லோ மருத்துவமனை, கற்பக நகர், பால்பண்ணை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
விருதுநகர்
விருதுநகர் - லட்சுமி நகர், என்.ஜி.ஓ.நகர், கருப்பசாமி நகர், குள்ளூர்சந்தை, பாவலி, ஆமத்தூர், சத்திரரெட்டியபட்டி, ஆலங்குளம் - சங்கரமூர்த்திபட்டி, காளவாசல், கல்லம்நாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி, செல்லம்பட்டி, கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்கபுரம், நரிகுளம், கொங்கன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், துலுக்கபட்டி - ஆர்ஆர் நகர், முக்கு ரோடு, மலைப்பட்டி, கோட்டூர், அம்மாபட்டி, சங்கரலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், அருப்புக்கோட்டை - அஜீஸ்நகர், தேவடெக்ஸ், மீனாம்பிகை நகர், வசந்தம் நகர், ரயில்வே ஃபீடர் சாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், பெரியபுளியம்பட்டி - மலையரசன் கோயில், நகர பஜார், திருநகர், காந்தி மைதானம், பிள்ளையார்கோயில் பாகங்கள், சேவல் கண்மாய் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், பந்தல்குடி - சுகிலாநத்தம், வெள்ளையாபுரம், சேதுராஜபுரம், மீனாட்சிபுரம் பகுதிகள் அடங்கும்.
விழுப்புரம்
சித்தம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளிப்பட்டு, மீனம்பட்டு, கோனை, சோமசமுத்திரம், சேரனூர், துத்திப்பட்டு, பொன்னக்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, செஞ்சி டவுன், நாட்டார்மங்கலம், காளையூர், ஈச்சூர், மேல்களவாய், ஆவியூர், மேலொளக்கூர், தொண்டூர், அகலூர், சேதுவராயநல்லூர், பென்நகர், கல்லாபுலியூர், சத்தியமங்கலம், சோக்குப்பம், வேரமநல்லூர், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பவர் கட்.
போரூர்
கிண்டி
இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை, ஜே.என்.சாலை, அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோயில் 1 முதல் 5வது தெரு, ஏ முதல் டி பிளாக், பூமகள் தெரு, தெற்கு கட்டம், மவுண்ட் ரோடு, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர், அச்சுதன் நகர்.
போரூர்
ஈவிபி சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், லலிதா நகர், ராஜேஸ்வரி அவென்யூ, முத்து நகர், மேக்ஸ்வொர்த் நகர், பங்களா தூபி, மாதா நகர், பொன்னியம்மன் கோவில் தெரு.
கீழ்ப்பாக்கம்
ஈஞ்சம்பாக்கம்
பி.ஜே.தாமஸ் அவென்யூ, அண்ணா என்கிளேவ், ஈசிஆர் மெயின் ரோடு, சாய்பாபா கோவில் தெரு, ஆலிவ் பீச் ஹனுமான் காலனி, கிளாசிக் என்கிளேவ், ராஜன் நகர், செல்வா நகர், பிராத்தனா பார்க் அவென்யூ, ராயல் என்கிளேவ், 1, 2வது அவென்யூ, வெட்டுவான்கேணி, ஸ்வஸ்திக் அவென்யூ, குப்பம் நகர் சரவண நகர், செங்குன்றம் கார்டன்.
கீழ்ப்பாக்கம்
பூந்தமல்லி உயர் சாலை, சாஸ்திரி நகர், புல்லா ரெட்டி புரம், ஓசங்குளம், நியூ பூபதி நகர், பிளவர்ஸ் சாலை, தம்புசாமி தெரு, மற்றும் கெங்குரெட்டி சாலை.
திருவேற்காடு
பருத்திப்பட்டு, கோலடி, பெருமாளாகரம், வேலப்பஞ்சாவடி, மாதர்வேடு, கூட்டுறவு நகர், சண்முகா நகர், புளியம்பேடு, பி.எச்.ரோடு, நூம்பல், பரிவாக்கம், கண்ணபாளையம், காடுவெட்டி, வீரராகவபுரம், குப்புசாமி நகர், பாரதி நகர்.
ஐடி காரிடார்
பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செயலக காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, சுங்க காலனி, ராஜீவ் காந்தி சாலை, பஞ்சாயத்து சாலை, எலிம் நகர், கந்தன்சாவடி, சல்தோஷ் நகர், இ.காந்தி நகர், பால்ராஜ் நகர், பால்ராஜ் நகர். தெரு, பெரியார் சாலை, கவிந்தன் நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கஜூரா கார்டன், ரெங்கா ரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர் நகர், தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சிஎல்ஆர்ஐ நகர், மற்றும் ரூகி வளாகம்.
பாரிவாக்கம்
கண்ணப்பாளையம், ஆயில்சேரி, பிடாரிதாங்கல், பனவேடு தோட்டம், கொளப்பஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.