MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பெட்டி பெட்டியா தக்காளி... மூட்டை மூட்டையாக வெங்காயம்..! குவியும் காய்கறிகள் - ஒரு கிலோ இவ்வளவு தானா.?

பெட்டி பெட்டியா தக்காளி... மூட்டை மூட்டையாக வெங்காயம்..! குவியும் காய்கறிகள் - ஒரு கிலோ இவ்வளவு தானா.?

Tomato And Onion Price drop : தக்காளி, வெங்காயம் மற்றும் முக்கிய காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ 15 ரூபாய்க்கும், வெங்காயம் 20 ரூபாய்க்கும் விற்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

2 Min read
Author : Ajmal Khan
Published : Sep 20 2025, 08:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சமையலும் காய்கறிகளும்
Image Credit : google

சமையலும் காய்கறிகளும்

சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது காய்கறிகள், அதிலும் புரட்டாசி மாதம் என்றால் கேட்கவா வேண்டும். மட்டன், சிக்கன், மீன் வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டு இந்த ஒரு மாதம் காய்கறிகள் மட்டும் பெரும்பாலான வீடுகளில் சமையலாக இருக்கும். அந்த வகையில் காய்கறிகள் விலையானது இந்த மாதம் உயரத்தொடங்கும். 

ஆனால் இதற்கு நேர்மாறாக காய்கறி சந்தையில் விலையானது பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. அதிலும் சமையலில் முக்கிய தேவையாக இருக்கக்கூடிய தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது சரிந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
தக்காளி, வெங்காயம் விலை என்ன.?
Image Credit : our own

தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தக்காளி விலையானது உயர்ந்தது. ஒரு கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனையானது. இதே போல பெரிய வெங்காயத்தின் விலையும் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் விளைச்சல் அதிகரிப்பால் பெட்டி பெட்டியாக தக்காளி குவிந்துள்ளது. இதனால் தக்காளி விலை ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

100 ரூபாய்க்கு 5 கிலோ தக்காளியை கூவி கூவி காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல வெங்காயத்தின் விலையும் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 வரை வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது. எனவே தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை குறைவாக இருப்பதால் பை நிறைய பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.

Related Articles

Related image1
சென்னையில் பஸ், ரயில், மெட்ரோ மூணுக்கும் ஒரே டிக்கெட்! செப் 21 முதல் ஆரம்பம்!
Related image2
தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்காணு செக் பண்ணிக்கோங்க!
34
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
Image Credit : our own

பச்சை காய்கறிகளின் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும்,

 உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

44
கேரட், வெண்டைக்காய் விலை என்ன.?
Image Credit : Asianet News

கேரட், வெண்டைக்காய் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், 

வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
காய்கறி விலை
வெங்காயம்
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
தக்காளி விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image2
Tamilnadu Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Recommended image3
Now Playing
திமுகவுடன் ஆட்சி என்று யாரும் சொல்லவில்லை...MLA காமராஜ் சொல்லுவது எல்லாம் பொய்! TTV தினகரன் பேட்டி
Related Stories
Recommended image1
சென்னையில் பஸ், ரயில், மெட்ரோ மூணுக்கும் ஒரே டிக்கெட்! செப் 21 முதல் ஆரம்பம்!
Recommended image2
தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்காணு செக் பண்ணிக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved