MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 2026ல் இனி எப்பொதெல்லாம் டாஸ்மாக் விடுமுறை.. முழு பட்டியல் இதோ.. 'குடி'மகன்களே நோட் பண்ணுங்க!

2026ல் இனி எப்பொதெல்லாம் டாஸ்மாக் விடுமுறை.. முழு பட்டியல் இதோ.. 'குடி'மகன்களே நோட் பண்ணுங்க!

2026ம் ஆண்டில் இனி எப்பொதெல்லாம் டாஸ்மாக் விடுமுறை விடப்படும் என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம். 'குடி'மகன்களே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

1 Min read
Author : Rayar A
Published : Mar 23 2026, 06:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விற்பனையில் களைகட்டும் டாஸ்மாக்
Image Credit : our own

விற்பனையில் களைகட்டும் டாஸ்மாக்

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வரும் நிலையில், மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இந்த பண்டிகை காலங்களில் வெளியாகும் ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களில் வசூலை விட டாஸ்மாக் வசூல் அதிகமாக உள்ளது. அரசு வருமானத்தை ஈட்டித் தருவதில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிப்பது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
டாஸ்மாக் விடுமுறை தினங்கள்
Image Credit : Asianet News

டாஸ்மாக் விடுமுறை தினங்கள்

இந்த நிலையில், தமிழகத்தில் 2026ம் ஆண்டில் அடுத்து எப்போது டாஸ்மாக் விடுமுறை விடப்படும் என்பது குறித்து பார்ப்போம். இந்த மாதம் மார்ச் 31ம் தேதி மகாவீர் ஜெயந்தி வருவதால் அன்றைய தினம் டாஸ்மாக் விடுமுறையாகும். மே 1ம் தேதி தொழிலாளர் தினம் அன்றும் டாஸ்மாக் விடுமுறை. இதேபோல் ஆகஸ்ட் 26ம் தேதி மிலாது நபி (பிறை தெரிவதைப் பொறுத்து தேதி மாறுபடலாம்) அன்றும் அக்டோபர் 2ம் தேதி அன்றும் டாஸ்மாக் விடுமுறை தினங்கள் ஆகும்.

Related Articles

Related image1
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. சம்பள உயர்வுடன் சலுகை.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம்!
Related image2
மது பிரியர்களின் தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்! புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
34
தேர்தல் வாக்குப்பதிவுன்போது டாஸ்மாக் விடுமுறை
Image Credit : our own

தேர்தல் வாக்குப்பதிவுன்போது டாஸ்மாக் விடுமுறை

இதற்கு முன்னதாக ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் கட்டாயம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும். வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரமும் டாஸ்மாக் மூடப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும். எனவே ஏப்ரல் 21 மாலை முதல் ஏப்ரல் 23 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

44
வாக்கு எண்ணிக்கை நாளிலும் விடுமுறை
Image Credit : our own

வாக்கு எண்ணிக்கை நாளிலும் விடுமுறை

இதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4 (திங்கட்கிழமை) அன்றும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். மெலெஉம் தேர்தல் நேரங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பிற்காகக் கூடுதல் நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்க அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே குடிகாரர்களே.. டாஸ்மாக் விடுமுறை பட்டியலை இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
மகளிர் உரிமைத் தொகை: பெண்களுக்கு ரூ.2,500 எப்போது? விஜய் அரசு குட்நியூஸ்!
Recommended image2
Now Playing
MGR, ஜெயலலிதா, அல்ல நீங்கள்! ஆணவத்தால் அதிமுக வாக்குகள் தவெகவுக்கு.. EPS விளாசும் முன்னாள் நிர்வாகி
Recommended image3
Bhagyaraj சமாச்சாரம்: கறிக்குழம்புல முருங்கைக்காய்.! புது மாப்பிள்ளைக்கு விருந்து படைக்கும் டெல்டா வாசிகள்.! சாப்பிட்டா விடவே மாட்டீங்க.!
Related Stories
Recommended image1
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. சம்பள உயர்வுடன் சலுகை.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம்!
Recommended image2
மது பிரியர்களின் தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்! புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved