- Home
- Tamil Nadu News
- தமிழகம் முழுவதும் நாளை (08.01.2026) 8 மணி நேரம் மின்தடை.. வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நாளை (08.01.2026) 8 மணி நேரம் மின்தடை.. வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மாதாந்திர பராமரிப்பு பணி
தமிழகத்தில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் நாளை தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தருமபுரி
கோவை
சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர்.
தருமபுரி
ராமியனஹள்ளி, சிந்தல்பட்டி, பூதநத்தம், நாவலை, ஆண்டிப்பட்டி, ராமபுரம், கடத்தூர், ரேகடஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, நத்தமேடு, பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், பைராநத்தம், சாமியாபுரம் எக்ஸ் ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, ஏ.பள்ளிப்பட்டி, எருளப்பட்டி, அதிகாரப்பட்டி, எருமையம்பட்டி, மெனச்சி, கவுந்தப்பட்டி.
ஈரோடு
ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பிளயம், சென்னிமலை, பொன்கநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமாரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம்.
கிருஷ்ணகிரி
கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டபள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர், தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நோகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர்.
திருப்பத்தூர்
உடுமலைப்பேட்டை
உடுமலைப்பேட்டை, பழனி சாலை, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், கணபதிபாளையம், பொடிப்பட்டி, பாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சி.வி.பட்டி, சங்கர்நகர், காந்திநகர், சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பழயூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பூச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமீன்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி, நம்பிமுத்தூர், பத்தநாயக்கனூர், சுண்டகன்பாளையம்
திருப்பத்தூர்
நாட்ரம்பள்ளி, ஜோலார்பேட்டை, பாச்சூர், நாட்றம்பள்ளி, புதுப்பேட்டை, கத்தேரி, கொத்தூர், ரெட்டியூர், குடியானகுப்பம், சக்கரக்குப்பம், பச்சூர், கோதூர் காடு, காந்தி நகர், வெள்ளநாயக்கனேரி, கே பந்த்ரப்பள்ளி, கெத்தாண்டப்பட்டி, சர்க்கரை ஆலை, மங்கலம், அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை.
திருச்சி
புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி, நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை.
விழுப்புரம்
வி.ஓ.சி நகர், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அயூரகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்தூர், பணப்பாக்கம், அடைக்கலாபுரம், ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னாச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

