MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tomorrow Power Cut : தமிழகத்தில் நாளை மின்தடை.. உங்கள் ஊரும் இருக்கிறதா? மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!

Tomorrow Power Cut : தமிழகத்தில் நாளை மின்தடை.. உங்கள் ஊரும் இருக்கிறதா? மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!

Tomorrow Power Cut : தமிழகத்தின் நாளை நவம்பர் 19 பல்வேறு மாவட்டங்களில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகளின் முழுப் பட்டியல் இதோ.

2 Min read
Author : Vishnupriya
Published : Nov 18 2026, 09:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
தமிழகத்தில் நாளை மின்தடை
Image Credit : stockPhoto

தமிழகத்தில் நாளை மின்தடை

தமிழகத்தில் நாளை உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா? காலையில் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகள், அலுவலகப் பணிகள், குடிநீர் சேமிப்பு என அன்றாடத் தேவைகளுக்கு மின்சாரம் மிகவும் அவசியமானதாக இருக்கிறது.

இந்நிலையில், நாளை (நவம்பர் 19) வியாழக்கிழமை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாடப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது அவசியமாகியுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) துணை மின் நிலையங்கள் மற்றும் மின் வழித்தடங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளுக்காக இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த பகுதிகளில், எத்தனை மணிக்கு மின்சாரம் நிறுத்தப்படும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
எதற்காக மின்தடை செய்யப்படுகிறது?
Image Credit : pinterest

எதற்காக மின்தடை செய்யப்படுகிறது?

மின்சார விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்க்கவும், மின்கட்டமைப்புகளைச் சீராகப் பராமரிக்கவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மின்வாரியம் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது.

இந்தப் பணிகளின்போது,

  • துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • மின்மாற்றிகள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள பழுதுகள் சரிசெய்யப்படும்.
  • மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்களின் பாதுகாப்பு ஆய்வு செய்யப்படும்.
  • மின்பாதைகளுக்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றப்படும்.
  • எதிர்காலத்தில் மின்தடை மற்றும் மின்விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.


மின்தடை எத்தனை மணிக்கு? எப்போது மின்சாரம் வரும்?

தமிழகத்தில் நாளை பராமரிப்புப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் பொதுவாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரத்தில் மின்தடை ஏற்படும் என வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து பகுதிகளுக்கும் ஒரே நேரம் கிடையாது.

உதாரணமாக, கோவை மாவட்டத்தில் எம்.ஜி. ரோடு பகுதியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. எஸ்.என். பாளையம் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.

37
மாவட்ட வாரியாக மின்தடை ஏற்படும் பகுதிகள்
Image Credit : pinterest

மாவட்ட வாரியாக மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்

எம்.ஜி. ரோடு துணை மின் நிலையம்

  • எம்.ஜி. சாலை
  • எஸ்.ஐ.எச்.எஸ். காலனி
  • காவேரி நகர்
  • ஜே.ஜே. நகர்
  • ஒண்டிப்புதூர்


எஸ்.என். பாளையம் துணை மின் நிலையம்

  • சீரநாயக்கன்பாளையம்
  • பி.என். புதூர்
  • வடவள்ளி
  • வேடப்பட்டி
  • வீரகேரளம்
  • தெலுங்குபாளையம்
  • வேலாண்டிபாளையம்
  • சாய்பாபா காலனி
  • சுண்டப்பாளையம் (ஒரு பகுதி)
  • செல்வபுரம்
  • அண்ணாநகர் வீட்டு வசதிப் பிரிவு
  • காந்தி நகர்


உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

மரிச்சநாயக்கன்பாளையம், வாழைக்கொம்பு நாகூர், சுப்பையாகவுண்டன்புதூர், ஆலங்கடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பெரியபோது, தீவன்சாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தாபுரம், காளியப்பகவுண்டன்புதூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமபட்டினம், தேவாம்பாடி, வள்ளியகவுண்டனூர், போடிபாளையம், சக்தி கார்டன், கோல்டன் சிட்டி, பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன் நகர், ஜே.ஜே. காலனி, வெங்கடேசா காலனி, தேவனூர்புதூர், செல்லம்பாளையம், எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம், தீபாலபட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை.

47
திருப்பூர் , கரூர், திண்டுக்கல்
Image Credit : pinterest

திருப்பூர் , கரூர், திண்டுக்கல்

திருப்பூர் 

  • குப்புச்சிபாளையம்
  • கருப்பம்பாளையம்
  • வள்ளியப்பம்பாளையம்
  • குடுகுடுத்தானூர்
  • கோபம்பாளையம்
  • தண்ணீர்பந்தல் பாளையம்


கரூர் 

  • மண்மங்கலம்
  • வாங்கப்பாளையம்
  • வெண்ணெய்மலை
  • பெரிச்சிபாளையம்
  • அரசு காலனி
  • பஞ்சமாதேவி
  • மின்னம்பள்ளி
  • வாங்கல்
  • என். புதூர்
  • கடம்பங்குறிச்சி
  • வள்ளிபாளையம்
  • வடுகப்பட்டி
  • வேங்கமேடு


திண்டுக்கல்

  • செந்துறை
  • கொசவக்குறிச்சி
  • பிள்ளையார்நத்தம்
  • குப்பிலியபட்டி
  • செங்குறிச்சி
  • ராஜக்காபட்டி
  • திருமலைக்கேணி
  • கம்பளியம்பட்டி
  • ரெட்டியார்சத்திரம்
  • செம்மடைப்பட்டி
  • பழங்கானூத்து
57
தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை
Image Credit : pinterest

தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை

தருமபுரி

  • அதியமான்கோட்டை
  • ஏலகிரி
  • சாமிசெட்டிப்பட்டி
  • பாளையம்புதூர்
  • தடங்கம்
  • ரெட்டிஹள்ளி
  • ஹெச்பிசிஎல் பகுதி
  • நாகர்கூடல்
  • பரிகம்
  • போலீஸ் குவார்ட்டர்ஸ்
  • வெண்ணாம்பட்டி
  • மொரப்பூர்
  • கல்லூர்
  • கெட்டனூர்
  • எலவடை
  • சென்னம்பட்டி
  • மரிதிப்பட்டி புதூர்
  • பனமரத்துப்பட்டி
  • மூங்கில்பட்டி
  • மூட்டூர்
  • வெள்ளிச்சந்தை
  • பாலக்கோடு
  • சர்க்கரை ஆலை பகுதி
  • கடமடை
  • கொல்லஹள்ளி
  • எண்டப்பட்டி
  • மாரண்டஹள்ளி
  • புளிக்கரை
  • மல்லாபுரம்
  • மோட்டூர்


கிருஷ்ணகிரி 

  • கெம்பட்டி
  • பெலகொண்டப்பள்ளி
  • மதகொண்டப்பள்ளி
  • பூனப்பள்ளி
  • முத்தூர்
  • கப்பக்கல்
  • உலிவீரனப்பள்ளி
  • ஒன்னட்டி
  • உப்பரப்பள்ளி
  • ஜாகீர்கோடிப்பள்ளி
  • தளி உப்பனூர்
  • குருபரப்பள்ளி
  • கே. அக்ரஹாரம்
  • குப்பட்டி
  • டி. கொத்தூர்
  • நல்லசந்திரம்
  • போச்சம்பள்ளி
  • பாரூர்
  • கீழ்குப்பம்
  • தாதம்பட்டி
  • மல்லிக்கல்
  • கரடியூர்
  • அரசம்பட்டி
  • புலியூர்


புதுக்கோட்டை 

  • கொடிகுளம்
  • நாகுடி
  • குளத்தூர் நாயக்கன்பட்டி
  • புனல்குளம்
  • வல்லவாரி
  • அமரடக்கி
  • ஆவுடையார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்
67
தஞ்சாவூர் , திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை
Image Credit : Asianet News

தஞ்சாவூர் , திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை

தஞ்சாவூர் 

  • தஞ்சாவூர் நகரம்
  • ஈஸ்வரி நகர்
  • மருத்துவக் கல்லூரி பகுதி
  • புதிய பேருந்து நிலையம்
  • சிந்தாமணி
  • திருப்புறம்பியம்
  • சுவாமிமலை
  • திருப்பனந்தாள்
  • சோழபுரம்
  • வீராகுடி


திருவாரூர் 

  • வடுவூர்
  • புல்லவராயன் குடிக்காடு
  • சாத்தனூர்
  • நெய்வாசல்
  • மூவர்கோட்டை
  • இடமேலையூர்
  • இடகீழையூர்
  • காரக்கோட்டை
  • மேலவாசல்
  • சோனாப்பேட்டை
  • கோயில்வெண்ணி
  • மணக்கால்
  • நத்தம்
  • அரித்துவாரமங்கலம்
  • குடவாசல்
  • காங்கேயநகரம்
  • செம்மங்குடி
  • திருவிடச்சேரி


நாகப்பட்டினம் 

  • வேதாரண்யம்
  • கோடியக்கரை
  • தோப்புத்துறை
  • மறைஞாயநல்லூர்
  • தேத்தாக்குடி
  • கருப்பம்புலம்
  • ஆயக்காரன்புலம்
  • கோவில்குளம்
  • வேட்டைக்காரனிருப்பு
  • திருப்பூண்டி
  • நாலுவேதபதி
  • கோவில்பத்து
  • தொழிற்பேட்டை பகுதி
  • நரிமணம்
  • கொட்டாரக்குடி
  • பூதங்குடி
  • திருமருகல்
  • திட்டச்சேரி
  • மரைக்கான்சாவடி
  • வால்மங்கலம்
  • பனங்குடி
  • மருங்கூர்


மயிலாடுதுறை

  • வைத்தீஸ்வரன்கோவில்
  • திருப்புங்கூர்
  • ஆத்துக்குடி
  • குடிநீர் திட்டப் பகுதி
  • புங்கனூர்
  • அரசூர்
  • இடமணல்
  • கூழையார்
  • திட்டை
  • தொடுவாய்
  • திருக்கருகாவூர்
  • பெரம்பூர்
  • பெருஞ்சேரி
  • சேத்தூர்
  • ஆத்தூர்
  • கடக்கம்
77
தேனி, வேலூர் , ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம்
Image Credit : pexels

தேனி, வேலூர் , ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம்

தேனி 

  • கம்பம்
  • கூடலூர்
  • பெரியார்
  • உத்தமபுரம்
  • துர்க்கையம்மன் கோவில் பகுதி
  • ஊத்துக்காடு
  • தேவாரம்
  • சிந்தலைச்சேரி
  • தம்பிநாயக்கன்பட்டி
  • மூணாண்டிப்பட்டி
  • சின்னஓவுலாபுரம்
  • முத்தலாபுரம்
  • கன்னிசேர்வைப்பட்டி
  • எரசக்கநாயக்கனூர்


வேலூர் 

  • காட்பாடி
  • காந்தி நகர்
  • சேனூர்
  • செங்குட்டை
  • கல்பத்தூர்
  • இ.பி. காலனி
  • விருதம்பட்டு
  • தாராபடவேடு
  • காங்கேயநல்லூர்
  • லட்சுமிபுரம்
  • ராதாகிருஷ்ணா நகர்
  • சாய்ராம் நகர்
  • ஸ்ரீராம் நகர்
  • சிட்கோ தொழிற்பேட்டை
  • வைபவ் நகர்
  • வெள்ளக்கல்மேடு
  • 8-வது கிழக்கு முதன்மைச் சாலை
  • வி.ஜி. ராவ் நகர்
  • சத்துமதுரை
  • அடுக்கம்பாறை
  • துத்திப்பேட்டை
  • குளவிமேடு
  • நெல்வாய்
  • கணியம்பாடி
  • பெரியபாளையம்
  • சின்னபாளையம்
  • சோழவரம்


ராணிப்பேட்டை 

  • புன்னை
  • நெமிலி
  • மேல்களத்தூர்
  • கீழ்களத்தூர்
  • செல்வமந்தை
  • காட்டுப்பாக்கம்
  • வேட்டக்குளம்
  • பல்லாவரம்
  • பேரப்பேரி
  • கீழ்வீதி
  • கீழ்வேங்கடாபுரம்
  • கீழாதுரை
  • மேலாதுரை
  • மேலேரி
  • தக்கோலம்
  • அரிகில்பாடி
  • அனந்தபுரம்
  • சேந்தமங்கலம்
  • பல்லூர்
  • ஆசநெல்லிக்குப்பம்
  • திருமால்பூர்
  • எஸ். கொளத்தூர்
  • கணபதிபுரம்


கடலூர் 

  • திருச்சிற்றம்பலம்
  • மயிலம் ரோடு
  • கடப்பேரிக்குப்பம்
  • பூத்துறை
  • காசிபாளையம்
  • கொண்டிமேடு
  • கலைஞர் நகர்
  • பட்டானூர்
  • மொரட்டாண்டி
  • எம்.கே. சாவடி
  • நாவற்குளம்
  • கோட்டக்குப்பம்
  • முதலியார்சாவடி
  • மாத்தூர்
  • எல்லத்தரசு

விழுப்புரம் 

  • சிட்டாம்பூண்டி
  • தாண்டவசமுத்திரம்
  • அனந்தபுரம்
  • அப்பம்பட்டு
  • பள்ளிப்பட்டு
  • மீனம்பட்டு
  • கோணை
  • சோமசமுத்திரம்
  • சேரானூர்
  • துத்திப்பட்டு
  • பொன்னங்குப்பம்
  • தச்சம்பட்டு
  • காரை
  • மொடையூர்
  • திருவம்பட்டு
  • அணிலாடி
  • எலமங்கலம்
  • வடசிறுவளூர்
  • ரெட்டணை
  • புளியனூர்
  • தீவனூர்
  • வெள்ளிமேடுபேட்டை
  • தாதாபுரம்
  • வீரணாமூர்
  • ஊரல்
  • கொள்ளார்
  • சந்தைமேடு
  • அய்யந்தோப்பு
  • செஞ்சி ரோடு
  • வசந்தபுரம்
  • திருவள்ளுவர் நகர்
  • ஆஸ்பத்திரி ரோடு
  • செஞ்சி டவுன்
  • நாட்டார்மங்கலம்
  • களையூர்
  • கள்ளப்புலியூர்
  • சத்தியமங்கலம்
  • சோக்குப்பம்
  • வீரமாநல்லூர்
  • தென்பாலை
  • செம்மேடு
  • ஆலம்பூண்டி
  • வானூர்
  • நயினார்பாளையம்
  • ஒட்டை
  • காட்ராம்பாக்கம்
  • வி. புதுப்பாக்கம்
  • நாராயணபுரம்


பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை

1. மின்தடை ஏற்படுவதற்கு முன்பாக செல்போன்களை சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

2. குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான தண்ணீரைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

3. கணினி, தொலைக்காட்சி உள்ளிட்ட மின்சாதனங்களைப் பாதுகாப்பாக அணைத்து வைக்கவும்.

4. மின்சாரம் திரும்பும்போது மின்சாதனங்களை உடனடியாக இயக்காமல் மின்விநியோகம் சீராக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
மின் தடை
தமிழ்நாடு அரசு
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பக்தர்களுக்கு 3,000 இலவச ஆன்லைன் பாஸ்கள்; 80% பணிகள் நிறைவு - அமைச்சர் ரமேஷ் பேட்டி!
Recommended image2
Now Playing
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தயாராகும் அகல் விளக்குகள்: விற்பனை சரிவால் தவிக்கும் கலைஞர்கள் !
Recommended image3
Tamil Nadu CM Vijay: 22 ஆண்டுகளாக ஒரு ஆசை.. பிரியங்கா காந்தி சொன்னதும் உடனே ஓகே சொன்ன முதல்வர் விஜய்
Related Stories
Recommended image1
Voter Registration Camp : வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? உங்களுக்காக வருகிறது சிறப்பு வாக்காளர் பதிவு முகாம்!
Recommended image2
Onion Garlic Price Hike : சின்ன வெங்காயம், பூண்டு விலை கிடுகிடு உயர்வு..தனி பட்ஜெட் போடணுமா? அமைச்சர் சொன்ன முக்கியத் தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved