MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • முன் கூட்டியே 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.! தேதி குறித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

முன் கூட்டியே 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.! தேதி குறித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழகத்தில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியாகும். 9 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் காணலாம்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : May 14 2025, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
Image Credit : our own

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதியுள்ளனர். தமிழ் மொழிப் பாடத்துடன் தொடங்கிய இந்தத் தேர்வு, சமூக அறிவியல் தேர்வுடன் முடிவு பெற்றது. 

இதனையடுத்து தேர்வு முடிவுகள் எப்போது முடிவுகள் வெளியாகும் என மாணவர்கள் காத்திருந்தனர். அந்த வகையில் மே மாதம் 19ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முன் கூட்டியே வெளியாகும் 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
Image Credit : Google

முன் கூட்டியே வெளியாகும் 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

இந்த நிலையில் முன் கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற மே மாதம் 16ஆம் தேதி காலையில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகலில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

மாணவர்கள் தங்களின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே 16 அன்று, tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
16ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
Image Credit : social media

16ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

இது தொடர்பாக பள்ளிகல்வித்துறை  வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச்/ஏப்ரல் 2025-இல் நடைபெற்ற 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (SSLC) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (1) பொதுத்தேர்வு முடிவுகள்  

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 16.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று அரசுத்தேர்வுகள் இயக்ககம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலை 9.00 மணிக்கு வெளியிடப்படப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் இணையதள முகவரி மற்றும் கால நேரம் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

45
தேர்வு முடிவுகளை பார்க்க வேண்டிய முகவரி
Image Credit : our own

தேர்வு முடிவுகளை பார்க்க வேண்டிய முகவரி

வகுப்பு பத்தாம் வகுப்பு (SSLC)

தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்- 16.05.2025 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணிக்கு

இணையதள முகவரி- https://results.digilocker.gov.in www.tnresults.nic.in

மேல்நிலை முதலாமாண்டு (1)

தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம் 16.05.2025 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு

இணையதள முகவரி- https://results.digilocker.gov.in www.tnresults.nic.in

55
தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி.?
Image Credit : Getty

தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி.?

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
பள்ளி மாணவர்
தேர்வு
தேர்வு
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Related Stories
Recommended image1
CBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு.! சென்னை மண்டலத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா.?
Recommended image2
CBSE 10th & 12th result 2025: டிஜிலாக்கரில் மார்க்ஷீட்டை டவுன்லோட் செய்வது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved