MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆட்டம் பாட்டம் போட ரெடியா.? கலக்க வருகிறது சென்னை சங்கமம்.! எத்தனை இடங்களில்.? தேதி குறித்த அரசு!

ஆட்டம் பாட்டம் போட ரெடியா.? கலக்க வருகிறது சென்னை சங்கமம்.! எத்தனை இடங்களில்.? தேதி குறித்த அரசு!

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, சென்னை சங்கமம் மற்றும் பிற நகரங்களில் நடைபெற உள்ள சங்கமம் கலைத் திருவிழாவில் பங்கேற்க கலைக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 13 2026, 07:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சங்கமம் கலைத் திருவிழா
Image Credit : x

சங்கமம் கலைத் திருவிழா

சென்னை சங்கமம் மற்றும் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ள சங்கமம் கலைத் திருவிழாவில் பங்கேற்க கலைக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில், பொங்கல் விழாவின்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா சென்னையில் 20 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

24
முக்கிய 8 நகரங்களில் விழா
Image Credit : our own

முக்கிய 8 நகரங்களில் விழா

கடந்த ஆண்டு காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய எட்டு இடங்களில் சங்கமம்- நம்ம ஊருதிருவிழா நடத்தப்பட்டது. இவ்வாண்டில் தமிழ்நாட்டின் முக்கிய 8 நகரங்களில் இவ்விழா நடத்தப்படும்.

Related Articles

Related image1
நாளை முதல் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
Related image2
சனிக்கிழமையான நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்.! வெளியான முக்கிய தகவல்..
34
இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி?
Image Credit : our own

இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி?

இவ்விழாக்களில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் ( www.artandculture.tn.gov.in ) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை நிரப்பி தங்கள் பகுதிக்கான கலை பண்பாட்டுத்துறையின் மண்டல அலுவலகங்களுக்கு மார்ச் 31ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் கலைக்குழுக்களின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்குவதற்கான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

44
சென்னை சங்கமம் விழாவில் வாய்ப்பு பெறுவார்கள்
Image Credit : Asianet News

சென்னை சங்கமம் விழாவில் வாய்ப்பு பெறுவார்கள்

இவ்விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டு 2027 ஆம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் வாய்ப்பு பெறுவார்கள். கலை பண்பாட்டுத்துறை அளித்துள்ள இந்த வாய்ப்பினை அனைத்து நிகழ்த்துக்கலை கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
சென்னை
Latest Videos
Recommended Stories
Recommended image1
சனிக்கிழமையான நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்.! வெளியான முக்கிய தகவல்..
Recommended image2
தினமும் ஒரு நிர்பயா... சிதைக்கப்படும் பெண்கன்..! தமிழகத்திற்கு மகளிர் ஆணையத்தை அனுப்புங்கள்.! அதிமு அதிரடி மூவ்!
Recommended image3
Now Playing
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
Related Stories
Recommended image1
நாளை முதல் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
Recommended image2
சனிக்கிழமையான நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்.! வெளியான முக்கிய தகவல்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved