MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தேர்வுக்கு தயாராகும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ்! எதிர்பார்த்தது வெளியானது!

தேர்வுக்கு தயாராகும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ்! எதிர்பார்த்தது வெளியானது!

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் தயார் செய்யப்பட்ட வினா வங்கி, தீர்வு புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Nov 20 2024, 11:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் தயார் செய்யப்பட்ட வினா வங்கி, தீர்வு புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு கணிதத்தீர்வு புத்தகத்தில் குறிக்கோள் வினாக்கள் உள்பட சுமார் 800க்கும் மேற்பட்ட பயிற்சி கணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இது மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடவரிசைக்கு கணிதத் தீர்வு புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

புத்தகத்தின் சிறப்பம்சம்கள்: 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைவராகக் கொண்டு பேராசிரியர் அன்பழகன் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் சிறந்த பாடவல்லுநர்களைக் கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பத்தாம் வகுப்பிற்கு 3 புத்தகமும், 12ம் வகுப்பிற்கு 8 புத்தகமும் ஆக மொத்தம் கீழ்க்கண்ட 11 புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் (பள்ளிகள்) விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாங்கி பயன்பெறுவீர்.

33

விலை பட்டியல்

10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு ரூ.120 (தமிழ் மற்றும் ஆங்கில வழி), 10ம் வகுப்பு கணித தீர்வு புத்தகம் ரூ.175 (ஆங்கில வழி), 10ம் வகுப்பு கணித தீர்வு புத்தகம் ரூ.175 (தமிழ் வழி), 12ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு அறிவியல் பாடப்பிரிவு  (தமிழ் மற்றும் ஆங்கில வழி) ரூ.140, 12ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு கலைப் பாடப்பிரிவு (தமிழ் மற்றும் ஆங்கில வழி) ரூ.140, 12ம் வகுப்பு கணித தீர்வு புத்தகம் (ஆங்கில வழி) ரூ.160, 12ம் வகுப்பு கணித தீர்வு புத்தகம் (தமிழ் வழி) ரூ.160, 12ம் வகுப்பு கணித COME புத்தகம் (தமிழ் வழி) ரூ.160,  12ம் வகுப்பு கணித COME புத்தகம்  (ஆங்கில வழி)  ரூ.160, 12ம் வகுப்பு இயற்பியல் தீர்வு புத்தகம் (ஆங்கில வழி) ரூ.70, 12ம் வகுப்பு இயற்பியல் தீர்வு புத்தகம்(தமிழ் வழி) ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
தேர்வு
பள்ளி மாணவர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சட்டமன்றத்தில் கோபப்படுவதை , வெளிநடப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் ! J.C.D. பிரபாகரன் அதிரடி
Recommended image2
Now Playing
"சவுதியில் உயிரிழந்த தமிழரின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும்!" ஈபிஎஸ் வலியுறுத்தல்!
Recommended image3
Now Playing
"3 துறை ஃபைல் என் டேபிள்ல இருக்கு... எப்ப வேணுமோ அப்ப ஓபன் பண்ணுவேன்!" - CM விஜய் அதிரடி பேச்சு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved