- Home
- Tamil Nadu News
- வாரத்தின் முதல் நாள் அதுவுமா இப்படியா? தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 5 முதல் 8 மணிநேரம் மின்தடை!
வாரத்தின் முதல் நாள் அதுவுமா இப்படியா? தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 5 முதல் 8 மணிநேரம் மின்தடை!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்பு
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக துணை மின் நிலையத்திலும் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அன்றைய தினம் மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை வெட்டுவது, சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
ஈரோடு
பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, காரட்.
கன்னியாகுமரி
திங்கள் நகர், ரீத்தபுரம், இரணியல், நெய்யூர், குருபனை, பாலப்பள்ளம், வெள்ளிச்சந்தை, திருநயினார்குறிச்சி, முட்டம், கல்லுக்கட்டி, சாரல், கொல்லமாவடி, உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, பள்ளபாலம், காப்பியரை, மண்டைக்காடு, வெள்ளிமலை, திங்கள் நகர், மணவாளக்குறிச்சி
மதுரை
டி.ராமநாதபுரம், அத்திக்கரைப்பட்டி, மேல திருமணிகம், மீனாட்சிபுரம், பாப்பிநாயக்கன்பட்டி, சங்கரலிங்கபுரம், விட்டல்பட்டி, வந்தபுலி, டி.கிருஷ்ணாபுரம் சுற்றுச்சுவர், சூலபுரம் எம்.கல்லுப்பட்டி, வாழைத்தூப்பு, துள்ளுக்குட்டிநாயக்கனூர், மல்லாபுரம், எம்.எஸ்.புரம் சுற்றுவட்டாரங்கள்
உடுமலைப்பேட்டை
பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு,
திருச்சி
செவலூர், தங்கமாரெட்டியபட்டி, மணிகட்டியூர், கரும்புலிப்பட்டி, கொட்டப்பட்டி, தொப்பம்பட்டி, என் புத்தூர், நல்லம்பிள்ளை, திருச்சி சாலை, ஆண்டவர்கோவில், அஞ்சலிக்கலம், முட்டப்புடப்பு, கலாம், உசிலம்பட்டி, அண்ணாநகர், புதிய ஜி எச், பாரதியார் நகர், காட்டுப்பட்டி, கீழபொய்கை பட்டி, கஸ்தூரி பட்டி, திருமலையான் பட்டி, அடைக்கம் பட்டி, ஸ்லாம் பட்டி, அட்மாட் சாலை, பஸ் ஸ்டாண்ட், , ரயில்வே ஸ்டேஷன், ஐயம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே என்ஜிஆர், சிப்கோ நிறுவனம், அமையபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்திரெட்டியபட்டிமலையடிப்பட்டி, கரபொட்டப்பட்டிபட்டி, பண்ணக்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமலக்காபட்டி, தனமலைப்பட்டி, கருதகோவில்பட்டி, தண்ணீர், வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி.
கோயம்பேடு சந்தை
போரூர்
மங்களா நகர், சக்தி நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, காவியா கார்டன், கணேஷ் அவென்யூ மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அடங்கும்.
கோயம்பேடு சந்தை
சீனிவாச நகர், பக்தவச்சலம் சாலை, சேமத்தமன் நகர், இடார் சாலை, மேட்டுக்குளம், நியூ காலனி, திருவீதி அம்மன் கோயில் தெரு, சின்மயா நகர், நெல்குன்றம், ஆழ்வார் திரு நகர், மூகாம்பிகா நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.