- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் இன்று 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்காணு செக் பண்ணிக்கோங்க!
தமிழகத்தில் இன்று 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்காணு செக் பண்ணிக்கோங்க!
தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று பல மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். நாகப்பட்டினம், பெரம்பலூர், வேலூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெவ்வேறு நேரங்களில் மின்தடை ஏற்படும்

நாகப்பட்டினம்
தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று நாகப்பட்டினம் மூலம் சென்னை மின்தடை ஏற்படும். இந்நிலையில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
நாகப்பட்டினம்
அரசூர், மாத்திரவேலூர், எடமணல், திட்டை, வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், திருப்பங்கர், வேதாரண்யம், தோப்புத்துறை, கோடியக்கரை, பெரம்பூர், கடக்கம், கீழ்வேளூர், அலியூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின்தடை.
பெரம்பலூர்
பல்லடம்
கலிவேலம்பட்டி, அண்ணாநகர், பெரும்பலி, செம்மிபாளையம், ஊஞ்சபாளையம், சுக்காம்பாளையம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.
பெரம்பலூர்
சின்னார், முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை, மேட்டுப்பாளையம், பரவை, கிளுமத்தூர், ஓலைப்பாடி, எழுமோர், திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை.
வேலூர்
மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம், கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம், நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை பவர் கட்.
உடுமலைப்பேட்டை
ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர்,கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 வரை மின்தடை ஏற்படும்.
திருச்சி
திருப்பூர், ரெட்டிமாங்குடி, எம்.பாளையம், ஊடத்தூர், நெடுந்தூர், நம்பக்குறிச்சி, நீலுலம், மணியக்குறிச்சி, சாதமங்கலம், சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் என்ஜிஆர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல் என்ஜிஆர், பெல், என்ஐடி, அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஎச் குவாட்டர்ஸ், பெல், ராவுத்தன் மேடு, துவாங்குடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 10 முதல் 4 வரை மின்தடை செய்யப்படும்.
சிட்லபாக்கம்
தாம்பரம்
சேலையூர் கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பார்க் தெரு, கர்ணம் தெரு, ராஜா ஐயர் தெரு, மாதா கோயில் தெரு, நெல்லுரம்மன் கோயில் தெரு, பாளையத்தான் தெரு, நியூ பாலாஜி நகர் மற்றும் விரிவாக்கம், லாரா தெரு, அவ்வை நகர், எம்.எஸ்.கே.நகர், கண்ணன் நகர், ஐ.ஓ.பி. காலனி, முத்தாலம்மன் தெரு, குமரன்மன் தெரு
சிட்லபாக்கம்
சிட்லபாக்கம் மெயின் ரோடு, கணேஷ் நகர், திருமகள் நகர், மேத்தா நகர், ராஜேஸ்வரி நகர், 100 அடி சாலை, சுந்தரம் காலனி, செல்லி நகர், எழில் நகர், அன்னை நகர், தனலட்சுமி நகர், விஜயலட்சுமி தெரு, சந்தானலட்சுமி தெரு.
ஆவடி
சிவசங்கராபுரம், ஜாக் நகர், தென்றல் நகர், பத்மாவதி நகர், மூர்த்தி நகர், ரவீந்திர நகர், ஸ்ரீ நகர் காலனி, முல்லை குறிஞ்சி தெரு, சோழன் நகர், சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகர், தனலட்சுமி நகர், எம்ஆர்எஃப் நகர், நாசர் மெயின் ரோடு, மோசஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.