MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சனிக்கிழமை காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணிநேரம்?

சனிக்கிழமை காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணிநேரம்?

Power Cut: தமிழகம் முழுவதும் மாதந்திர பராமரிப்பு காரணமாக நாகப்பட்டினம், பல்லடம், தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 5 முதல் 8 நேரம் மின்தடை.. 

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 20 2026, 07:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மாதந்திர பராமரிப்பு
Image Credit : Asianet News

மாதந்திர பராமரிப்பு

தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மாதந்திர பராமரிப்பு காரணமாக ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி 21-02-2025 நாளை தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை எத்தனை மணி நேரம் என்பதை பார்ப்போம்.

தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையனூர், பையர்நத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் எக்ஸ் ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, அத்திகரப்பட்டி, மாரியம்பட்டி, காரிமங்கலம், கெரகொடஹள்ளி, பொம்மஹள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், அண்ணாமலைஹள்ளி, நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், எலுமிச்சஹள்ளி, பெரியம்பட்டி, மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பேருந்து நிலையம், கடைவீதி, விருப்பாட்சிபுரம், குண்டல்பட்டி, ஏ.ரெட்டிஹள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, நீலாபுரம், கோம்பை, குளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை.

26
பல்லடம்
Image Credit : Asianet News

பல்லடம்

நாகப்பட்டினம்

கீழ்வேளூர், அலியூர், நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, நாகப்பட்டினம், வங்காரமவாடி, வாழ்மங்கலம், நாகூர், கிடாரங்கொண்டான், செம்பனார்கோயில், வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி, பொறையார், தரங்கம்பாடி, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

பல்லடம்

பல்லடம், மங்கலம், வெங்கடாபுரம், ராயர்பாளையம், கோயம்புத்தூர் சாலை, வேலம்பாளையம், வேலாயுதம்பாளையம், மேட்டுக்கடை, முத்தூர், காங்கயம், தொட்டிபாளையம், கொடுவாய், வினோபா நகர், தெற்கு அவினாசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் இரவு 11 மணி மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Related Articles

Related image1
பிப்ரவரி 21 அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
Related image2
மார்ச் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! எத்தனை நாட்கள் விடுமுறை ?
36
தேனி
Image Credit : Asianet News

தேனி

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, அம்பத்து மேல் நகரம், சேதுபாவாசத்திரம், நதியம், மல்லிப்பட்டினம், கும்பகோணம் நகர்ப்புறம், ராஜந்தோட்டம், திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர், கல்லாபெரம்பூர், ஒரத்தநாடு, புதூர், கருக்கடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 3 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

தேனி

லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அண்ணாஜி, டவுன் உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காலை 9 முதல் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

46
உடுமலைப்பேட்டை
Image Credit : Asianet News

உடுமலைப்பேட்டை

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பி.குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வாஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைப்பாடி, சீலநாயக்கம்பட்டி,கடத்தூர்,ஜோத்தம்பட்டி,செங்கண்டிபுதூர், கருப்புசாமிபுதூர் உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை.

56
மாத்தூர்
Image Credit : google

மாத்தூர்

பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எம்சிஜி அவென்யூ, சின்னசாமி நகர், காமராஜ் சாலை, மஞ்சம்பாக்கம், அசிசி நகர், அகர்சேன் கல்லூரி சாலை, வெஸ்ட் கார்டன், காத்தகுழி, திடீர் நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமார ராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கொசப்பூர், தீயப்பாக்கம், சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம், வடபெரும்பாக்கம் இன்டஸ்ட்ரியல் கார்டன், பார்வதிபுரம், ஸ்ரீநிவாசா மாடர்ன் டவுன், கன்னி அம்மன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும். 

66
குன்றத்தூர்
Image Credit : others

குன்றத்தூர்

திருமழிசை

அணைக்கட்டுசேரி, காவல்சேரி, சொரன்சேரி, சித்துகாடு, திருமணம், அமுதுர்மேடு, வயலானல்லூர், திருக்கோவில்பத்து.ஐயப்பன்தாங்கல்: பிரின்ஸ் ஹைலேன்ட் அபார்ட்மெண்ட், துலிவ் தக்ஷின் அபார்ட்மெண்ட் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

குன்றத்தூர்

மணஞ்சேரி, மேத்தா நகர் , ஆண்டான் குப்பம் , குருவாயுரப்பன் நகர் , கே.எம்.கே. நகர், ஸ்ரீ தேவி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிஎச்.டி. மாணவர் சேர்க்கையில் அதிரடி மாற்றம்! அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
Recommended image2
பெண்களுக்கு ஜாக்பாட்.. இனி ஒவ்வொரு கோடையிலும் எக்ஸ்டிரா ரூ.2,000.. தமிழக அரசு குஷியான அறிவிப்பு!
Recommended image3
பிப்ரவரி 21 அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
Related Stories
Recommended image1
பிப்ரவரி 21 அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
Recommended image2
மார்ச் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! எத்தனை நாட்கள் விடுமுறை ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved