Power Shutdown in Chennai: வாரத்தின் முதல் நாளில் இத்தனை இடங்களில் மின் தடையா.! வெளியான பட்டியல்
பராமரிப்புப் பணிகளுக்காக திங்கள்கிழமை (07.08.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை சென்னையில், மயிலாப்பூர், அடையாறு, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர்:
ஃபோர்ஷோர் எஸ்டேட் சாந்தோம் ஹைரோடு, டூமிங் குப்பம், முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்ட சாலை, லஸ் சர்ச், ரோசரி சர்ச் சாலை, முத்து தெரு, குட்சேரி சாலை, பாபநாசம் சாலை, கன்னிலால் தெரு, சோலையப்பன் தெரு, மந்தவெளி வெங்கடேச அக்ரஹாரம், திருவள்ளுவர்பேட்டை தெரு, திருவள்ளுவர்பேட்டை தெரு மற்றும் அனைத்து சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மேலாக.
அடையாறு:
எஞ்சம்பாக்கம் ராஜீவ் காந்தி நகர், குய்-டி-மில்லத் தெரு, ஆதித்தியராம் நகர், ஜே. நகர், பண்ணையூர் குப்பம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்
கிண்டி:
நங்கநல்லூர் மடிப்பாக்கம், பசனை கோயில் தெரு, வீராசாமி தெரு, திருமலை தெரு, எத்திராஜலு தெரு, டாக்டர் அம்பேத்கர் சாலை, ஜீவா நகர், ராஜலட்சுமி நகர், பாரதியார் சாலை, பாவேந்தர் பாரதிதாசன் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்படவுள்ளது.
தாம்பரம்:
சிட்டலப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு, மந்தவெளி தெரு, குளக்கரை தெரு, சோமு நகர், தாவூத் நகர், வேளச்சேரி மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்
தண்டையார்பேட்டை:
எண்ணூர் கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், அண்ணாநகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம்.நகர், வ.உ.சி.நகர், உலகநாதபுரம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எர்ணாவூர்குப்பம், சண்முகபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி:
ராவேந்தரா நகர், சோழன் நகர், சீனிவாசா நகர், சிவசங்கராபுரம், தென்றல் நகர், மூர்த்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின் தடை செய்ய இருப்பதாக மின்சாரத்துறை அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
TN Rain Alert : மக்களே உஷார்.. 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?