- Home
- Tamil Nadu News
- மக்களே எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமாக முடிச்சுடுங்க! சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இன்று மின்தடை!
மக்களே எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமாக முடிச்சுடுங்க! சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இன்று மின்தடை!
மாதாந்திர பாராமரிப்பு காரணமாக இன்று தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்றும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர பாராமரிப்பு பணி
மாதாந்திர பாராமரிப்பு காரணமாக தமிழகத்தில் சென்னையில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோவை
இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ், சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
ஈரோடு
சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
கரூர்
சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
திருப்பூர்
அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பிய நல்லூர், சின்னேரிபாளையம், நம்பியம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, ஸ்ரீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜநகர், சூளை, மடத்துப்பாளையம் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
உடுமலைப்பேட்டை
பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
கே.கே.நகர்
காவேரி ரங்கன் நகர், கே.கே.சாலை, லோகயா காலனி, தசரதௌரம், ஆற்காடு சாலை, பாலாஜி நகர், அருணாச்சலம் சாலை, குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை, பரணி காலனி, காவேரி மருத்துவமனை தெரு, 80 அடி சாலை, எம்.ஜி. சக்ரபாணி தெரு, காகம் சக்கரபாணி தெரு, காகம் சக்கரபாணி தெரு, காகம். காமராஜர் சாலை, வெங்கடேச நகர்.
கோவூர்
அம்பாள் நகர், ராம் நகர், அண்ணா தெரு, கங்காச்சி தெரு, ஆனந்த விநாயக தெரு, குன்றத்தூர் மணி ரோடு, அம்பேத்கர் தெரு.
சோழிங்கநல்லூர்
கௌரிவாக்கம் ஆதிநாத் நகர், பாலாஜி நகர், சுசீலா நகர், விஜயநகரம், வேளச்சேரி மெயின் ரோடு, ஜெயலட்சுமி நகர், விக்னராஜபுரம், பெல் நகர் 1 முதல் 5வது தெரு, பரசுராம் அவென்யூ, வடக்குப்பட்டு மெயின் ரோடு, பில்லாபோங் பள்ளி, வெள்ளம்மாள் பள்ளி, ஜே.கே.என்கிளாஸ் அவென்யூ, ஆல்ஃபா அவென்யூ, அல்ஃபா என்க்ளேவ், ஆல்ஃபா அவென்யூ, வி. குடியிருப்புகள், யுனைடெட் காலனி, சாய்ராம் நகர் மெயின் ரோடு மற்றும் பூங்கா, சித்தார்த் குடியிருப்புகள், அண்ணாமலை தெரு.
ரெட் ஹில்ஸ்
சோத்துப்பெரும்பேடு, அல்லிமேடு, மேட்டு சூரப்பேடு, பாளையம், ஒரக்காடு பகுதி.
கிழக்கு முகப்பேர்
மோகன்ராம் நகர், பாரதிதாசன் நகர், கொங்கு நகர், விஜிபி நகர், பன்னீர் நகர், 6வது பிளாக் மெயின் ரோடு, சாதல்வார் தெரு, வெள்ளாளர் தெரு பகுதி.
திருவான்மியூர்
இந்திரா நகர், பெரியார் நகர் கிழக்கு மற்றும் மேற்கு, காமராஜ் நகர், எல்பி சாலை, திருவள்ளூர் சாலை, சாஸ்திரி நகர், அவ்வை நகர், ராஜாஜி நகர், நேதாஜி நகர், கண்ணப்பா நகர், ஏஜிஎஸ் காலனி, சுவாமிநாதன் நகர், ஏஐபிஇஏ நகர், களத்துமேட்டு பகுதி, பி.டி.சி. காலனி, வெங்கடேசன் அவென்யூ, வி. செல்வராஜ் அவென்யூ, ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர்.
பல்லாவரம்
இந்திரா காந்தி சாலை, தண்டுமாரியம்மன் கோவில் தெரு, ஜிஎஸ்டி சாலை, பம்மல் மெயின் ரோடு முதல் ஏ2பி ஓட்டல், மாலிக் தெரு, நாகரத்தினம் தெரு, கண்ணபிரான் கோயில் தெரு, சென்னை சில்க் ஒலிம்பியா, அதுல்யா டவர்ஸ்.
குன்றத்தூர்
அழகேசன் நகர், பெரியார் நகர், சரஸ்வதி நகர், கோதண்டம் சாலை, அம்பேத்கர் நகர், ராஜீவ் காந்தி நகர், பாரதியார் நகர், புதுப்பேர், நந்தம்பாக்கம், திருமுடிவாக்கம் சம்பந்தம் நகர், தேவகி நகர், லட்சுமி நகர், தாய் சுந்தரம் நகர், கொல்லர் தெரு, விஜயராஜா நகர், வழுதாளம்பேடு கிராண்ட் சிட்டி.
ராஜகீழ்பாக்கம்
பதிவு அலுவலகம் சேலையூர், வெங்கட் ராமன் தெரு, மாருதி நகர் 2வது மெயின் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலை அடிகள் தெரு, அவ்வையார் தெரு, சபாய் காலனி மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.