MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சட்டுபுட்டுனு வேலையை முடிங்க! தமிழகம் முழுவதும் நாளை 5 முதல் 8 மணி வரை மின்தடை! இதோ லிஸ்ட்!

சட்டுபுட்டுனு வேலையை முடிங்க! தமிழகம் முழுவதும் நாளை 5 முதல் 8 மணி வரை மின்தடை! இதோ லிஸ்ட்!

தமிழகத்தில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்தடை ஏற்படும்.

3 Min read
vinoth kumar
Published : Nov 12 2025, 07:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
கோவை
Image Credit : Social Media

கோவை

தமிழகத்தில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்ற லிஸ்ட் வெளியாகியுள்ளது.

கோவை

பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

28
ஈரோடு
Image Credit : Google

ஈரோடு

திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர், செல்லப்பா, கஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுபுதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால், மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 9 முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

Related Articles

Related image1
டோட்டலாக மாறும் டாஸ்மாக் கடைகள்! சூப்பர் அறிவிப்பால் குஷியில் துள்ளி குதிக்கும் குடிமகன்கள்!
Related image2
தமிழகத்தில் மீண்டும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்! டெல்டா வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்!
38
மதுரை
Image Credit : Social Media

மதுரை

கிருஷ்ணகிரி

பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி, நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை பவர் கட்.

மதுரை

டி.குன்னத்தூர், டி.கல்லுப்பட்டி, புளியம்பட்டி, சுப்புலாபுரம், வில்லூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 9 முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

48
உடுமலைப்பேட்டை
Image Credit : Getty

உடுமலைப்பேட்டை

நாகப்பட்டினம்

வேதாரண்யம், தோப்புத்துறை, கோடியக்கரை, வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், திருப்பங்கர், அரசூர், மாத்திரவேலூர், எடமணல், திட்டை, பெரம்பூர், கடக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைப்பேட்டை

சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

58
திருச்சி
Image Credit : our own

திருச்சி

பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோணப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, அரங்கூர், பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவப்பட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீநிவாசநல்லூர், ஏரிகுளம், வரதராஜபுரம், ஏழூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், EB RD, வெள்ளை வெற்றிலை காரா ST, தைல்கரா ST, பாபு RD, வசந்த என்ஜிஆர், NSB RD, வலக்கை மண்டி, பூலோகநாதர் கோவில்நகர் வீதி, விஸ்வாஷ் என்ஜிஆர், வசந்தா என்ஜிஆர், லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு, நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அண்ணாகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

68
விருதுநகர்
Image Credit : our own

விருதுநகர்

முத்துராமலிங்கபுரம் - ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், மண்டபசாலை, கத்தாலாம்பட்டி, பரளாச்சி - கானாவிளக்கு, தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை, ராஜகோபாலபுரம், நரிக்குடி - வீரசோழன், மினாகுளம், மேலப்பருத்தியூர், ஒட்டங்குளம், எரிச்சாநத்தம் - நடைநேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சூரைக்கைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

வேலூர்

கே.வி.குப்பம், பி.கே.குப்பம் லத்தேரி, திருமணி, பசுமத்தூர், பனமாதங்கி மற்றும் வடுகந்தாங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

78
மாங்காடு
Image Credit : our own

மாங்காடு

ஆவடி சாலை, மகிழம் அவன்யூ, பூஞ்சோலை வீதி, எம்எஸ்எஸ் நகர், அட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகபிள்ளை நகர், கங்கை அம்மன் கோயில், விநாயகா நகர், கோரிமேடு, பஜார் தெரு, கன்னம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோயில் தெரு, குன்றத்தூர் சாலை.

88
மாத்தூர்
Image Credit : our own

மாத்தூர்

எம்எம்டிஏ 1 முதல் 3வது பிரதான சாலை வரை, இந்தியன் வங்கி, டிஎன்எச்பி லேக்விவ் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
சென்னை
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved