MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இன்று மின்தடை! 5 முதல் 8 வரை நேரம் வரை! இதோ முழு லிஸ்ட்!

ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இன்று மின்தடை! 5 முதல் 8 வரை நேரம் வரை! இதோ முழு லிஸ்ட்!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், சில பகுதிகளில் மாலை 3 மற்றும் 4 மணி வரையிலும் மின்சாரம் இருக்காது. 

4 Min read
vinoth kumar
Published : Jun 19 2025, 07:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
 துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி
Image Credit : others

துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி

தமிழகம் முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரங்கள் அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி இன்றைய தினம் 19 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், ஒரு சில பகுதிகளில் 3 மற்றும் 4 மணி வரையும் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

29
கோவை
Image Credit : google

கோவை

எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணாநகர், லட்சுமி நகர், சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி, சிட்கோ, சுந்தராபுரம் ஒரு பகுதி, போத்தனூர் ஒரு பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

கடலூர்

வேளக்கரை, ஒதியடிக்குப்பம், கொடுக்கன்பாளையம், மாவடிபாளையம், மேற்கு ராமாபுரம், கோ பூவனூர், ஆலடி, அம்மேரி, ஆசனூர், மணலூர், இருளங்குறிச்சி, விஜயநகரம், கர்ணத்தம். 

Related Articles

Related image1
இன்று 5 முதல் 8 வரை நேரம் தமிழகம் முழுவதும் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!
Related image2
12th Standard Supplementary Exam: 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதும் மாணவர்களே! முக்கிய தகவல்! அதுமட்டுமல்ல தேர்வு அட்டவணை இதோ!
39
திண்டுக்கல்
Image Credit : google

திண்டுக்கல்

பட்லகூடு நகரம், கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிமார்கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகாமன்பட்டி, கெங்குவார்பட்டி, கூளத்தூர், கொடைக்கானல் மலைப் பகுதி.

விருதுநகர்

புல்வாய்க்கரை - பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், காரியாபட்டி - கல்லுப்பட்டி, மந்திரோடை, பாப்பனம், கம்பிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், ஆவியூர் - அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

49
விழுப்புரம்
Image Credit : google

விழுப்புரம்

சொர்ணாவூர் மேல்பதி, ராம்பாக்கம், ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், குச்சிபாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பதி, பூவரசங்குப்பம், பற்றைப்பதி, வீரணம், கிருஷ்ணாபுரம், பாக்கம், துலுகாநாத், சித்தம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளிப்பட்டு, மீனம்பட்டு, கோனை, சோமசமுத்திரம், சேரனூர், துத்திப்பட்டு, பொன்னக்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, செஞ்சி டவுன், நாட்டார்மங்கலம், காளையூர், ஈச்சூர், மேல்களவாய், ஆவியூர், மேலொளக்கூர், தொண்டூர், அகலூர், சேதுவராயநல்லூர், பென்நகர், கல்லாபுலியூர், சத்தியமங்கலம், சோ.குப்பம், வேரமநல்லூர், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி, கஞ்சனூர், எழுசெம்பொன், சி.என்.பாளையம், நங்கத்தூர், அன்னியூர், பெருங்களம்பூண்டி, சலவனூர், பனமலைப்பேட்டை, புதுக்கருவாட்சி, பழையகருவாட்சி, வெள்ளையம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், சே.புதூர்.

59
உடுமலைப்பேட்டை
Image Credit : others

உடுமலைப்பேட்டை

எம்.என்.பாளையம்.வாழைக்கொம்புநாகூர், சுபியாகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்சபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி., முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.காலனி.

திருப்பூர்

வீரபாண்டி பிரிவு, பாலாஜி நகர், முருகம்பாளையம், பாரதி நகர், பல்லடம் ரோடு, ஆவாரம்பாளையம், குப்பாண்டம்பாளையம், சின்னக்கரை, குன்னாங்கல்பாளையம், பார்க் பள்ளி பகுதி, கரைப்புதூர், சேடர்பாளையம், நாரணபுரம் பகுதி, அவிநாசி சாலை, புஷ்பா தியேட்டர், கல்லூரி சாலை, ஓடக்காடு, பங்களா நிறுத்தம், காவேரி தெரு, ஸ்டேன்ஸ் தெரு, வீட்டு வசதி அலகு, கிரே லேஅவுட், நேதாஜி ஸ்டீட், குமரன் தெரு, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்ஜிஆர் நகர்.

69
திருச்சி
Image Credit : google

திருச்சி

மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி பட்டி பட்டி, ,கலிங்கப்பட்டி, கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எற்றையப்பட்டி, எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடக்குப்பட்டியழகபுரி, கள்ளக்குடி, வடுகர்பேட்டை, வி.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பூர், தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கல்லூர், தத்தம்பட்டி, தச்சம்குறிச்சி, எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி, உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டானம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷாலம்.

79
திருவண்ணாமலை
Image Credit : others

திருவண்ணாமலை

விண்ணவனூர், சேரந்தாங்கல், ஜப்திகாரியண்டல், நரசிங்கநல்லூர், குப்பந்தாங்கல், கோட்டகுளம், விண்ணவனூர் -ஆவின், விண்ணவனூர் - தொழில்துறை, சாந்தவாசல், துளுவபுஷ்பகிரி, சாந்தவாசல், கல்வாசல், அதுவம்பாடி, பாளையம், காஸ்தம்பாடி.

தேனி

ஆத்தங்கரைப்பட்டி, வருசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்

ஈரோடு

சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம், திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர், செல்லப்பா.

89
கள்ளக்குறிச்சி
Image Credit : others

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம், OHT, ரிஷிவந்தியம், நாகலூர், பிளாயசிறுவாங்கூர், அகரகோட்டாலம், ஆலத்தூர், சேஷசமுத்திரம், மாதவச்சேரி, சித்தேரிப்பட்டு. குருபீடபுரம், ஐவத்தக்குடி, லச்சியம், மலைக்கோட்டாலம்.

கிருஷ்ணகிரி

சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி. ​

மேட்டூர்

படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்எஸ், சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கோரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுண்டனூர், வெப்படை, சௌதாபுரம், பதரி, அம்மன்கோவில், மகிரிபாளையம். ​

99
சென்னை
Image Credit : google

சென்னை

படுவேஞ்சேரியின் ஒரு பகுதி, சதாசிவம் நகர், பெரியார் நகர், முல்லை நகர், மாடம்பாக்கம் பகுதி ராதா நகர், பரசுவநாத் அவென்யூ, ஏஎஸ்கே நகர், அம்பாள் நகர், காந்தி நகர், யஷ்வந்த் நகர், கிரேட்டர் கைலேஷ் நகர், திருநீர் மலை சாலை, சுந்தரம் காலனி, ரமேஷ் நகர், பிள்ளையார் கோயில் தெரு, அமர் நகர், ரயில் நகர் மற்றும் சிங்காரவேலன் தெரு, காந்தி நகர் அடையாறு 1வது பிரதான சாலையின் ஒரு பகுதி 2) கிருஷ்ணமாச்சாரி சாலை 3) கோகுல் ஹேர் கட் 4) சர்தார் படேல் சாலை, பள்ளிக்கரணை- வேளச்சேரி மாகர் சாலை, காந்தி தெரு, நேரு தெரு, பவானி அம்மன் கோயில் தெரு, பாரதிதாசன் தெரு, புறவங்கரை இ.டபிள்யூ.எஸ்., பள்ளிக்கரணை- காமகோடி நகர், லேபர் காலனி, சாய் பாலாஜி நகர், சிண்டிகேட் காலனி, வடக்குப்பட்டு, தர்மபூபதி நகர், நவின், சத்யா நகர், சுபிக்ஷா அவென்யூ, கௌரிவாக்கம்- வெங்கைவாசல் மெயின் ரோடு, சந்தோஷபுரம், வேளச்சேரி மெயின் ரோடு, ரூபி பில்டிங், அனந்த நகர், இந்திரா நகர், பாலாஜி நகர், ரங்கராஜபுரம், ஜெயலட்சுமி நகர், மகாராஜபுரம், விஜயா நகரம், மேடவாக்கம் பகுதி- பெரும்பாக்கம் மெயின் ரோடு, பல்லவன் நகர், பாண்டியன் நகர், திருவள்ளுவர் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, ஜெயச்சந்திரன் நகர் (ஒரு பகுதி) எல்ஆர் அவென்யூ, பொன்னியம்மன் நகர், அத்தித்தங்கல், குமரன் தியா, பம்மல் மெயின் ரோடு, அட்டுத்தொட்டி, கிருஷ்ணா நகர் 1எஸ்டி முதல் 4வது தெரு, முத்தமிழ் நகர், என்எஸ்கே தெரு, நடராஜன் தெரு, பிருந்தாவன் காலனி, கென்னடி தெரு, மூங்கைலேரி பகுதி, டெம்பிள் டவுன் ரோடு, பாஷ்யம் நவரத்தின குடியிருப்புகள், ஜெயின் குடியிருப்புகள், திருநெர்மலை மெயின் ரோடு, ரங்கா நகர் 1 முதல் 6வது தெரு, சுப்புராய நகர், காசி கார்டன், என்எஸ்கே தெரு, பிரசாந்தி நகர், பாரதியார் தெரு, மகாலட்சுமி எஸ். கோல்டன் பிளாட், வெஸ்டெண்ட் காலனி, ஃபயர் குவார்ட்டர்ஸ், முகபேர் சாலை, சத்தியநகர், மதியழகன் நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு
சென்னை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved