- Home
- Tamil Nadu News
- தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் இத்தனை மணிநேரம் மின்தடையா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் இத்தனை மணிநேரம் மின்தடையா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. கோவை, கரூர், திருச்சி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின்தடையால் பாதிக்கப்படும்.

மாதாந்திரப் பராமரிப்பு பணி
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
கோவை
ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, , டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு, சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
கரூர்
ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம், அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம், ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி, அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகப்பட்டி, தோகமலை, தெலுங்கபட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி, லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி, வலையபட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வேலங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி
கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
திருநெல்வேலி
மலையாங்குளம், சிதம்பரபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, மானூர், மாவடி, தெற்கு பட்டி, களக்குடி, எட்டங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிக்குளம், கங்கைகொண்டான், ராஜபதி, வெங்கடாசலபுரம், ஆனைத்தலையூர், சீவிலாபேரி, பாலமடை, குப்பக்குறிச்சி, ஆலங்காரப்பேரி, வடகரை, துறையூர், ஆலடிப்பட்டி, ஆலவந்தானங்கை, செழியநல்லூர், மேலகள்ளூர், சுத்தமல்லி, சங்கந்திராடு, கொண்டநகரம், நடுகல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாளங்குளம், திருவேங்கடம், உமைத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளக்குளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்பட்டியார்புரம், அம்பலம், சூரங்குடி, நாங்குநேரி, பனங்குளம், சிங்கனேரி, திதியூர், நக்கலமுதன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிபட்டி.
திருச்சி
திருச்சி
மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பட்டியங்காடு பட்டி , கலிங்கப்பட்டி, உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம்.
உடுமலைப்பேட்டை
ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி. ஊரம், எஸ்.ஜி.புதூர், எழுபாநகரம், சிக்கனூத்து.
விருதுநகர்
விழுப்புரம்
தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலபாடி, நாராயணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலம்பூண்டி, சித்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண் பிள்ளை பெற்றாள்/
விருதுநகர்
சுக்கிரவார்பட்டி - அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், திருத்தங்கல் - திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
கும்மிடிப்பூண்டி
மாதர்பாக்கம், பாதிரிவேடு, நெல்லூர், என்.எஸ்.நகர், நேமல்லூர், ரோசா நகர், செதில்குப்பம், பல்லவடா, கண்ணம்பாக்கம், அல்லிபுக்குளம், ராமச்சந்திராபுரம், போந்தவாக்கம், சூரப்பூண்டி, எழுவர்பிளயம், சித்தூர்நத்தம், கரம்பேடு, மேல்சிக்குழுப்பாக்கம், பொம்மஞ்சூர்பாக்கம், பொம்மஞ்சூர்பாக்கம், நாகராஜ் கண்டிகை, கே.என்.பேட்டை, கொங்கல்.
எழும்பூர்
எழும்பூர் உயர் சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர், சேத்பேட்டை, பாத்தியோன் சாலை, மண்டீத் சாலை, மார்ஷல் சாலை, எத்திராஜ் சாலை, மோதிலால் லேன், பழைய கமினர் அலுவலகம், நீதிபதிகள் குவார்ட்ஸ் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல்மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

