MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சட்னி அரைக்கிற வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகத்தில் காலை 9 மணி முதல் மின்தடை!

சட்னி அரைக்கிற வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகத்தில் காலை 9 மணி முதல் மின்தடை!

தமிழகத்தில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ஈரோடு, கிருஷ்ணகிரி, மயிலாப்பூர், ஆவடி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Oct 10 2025, 07:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ஈரோடு
Image Credit : Asianet News

ஈரோடு

தமிழகத்தில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து பொது மக்களுக்கு முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். இந்நிலையில் இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை விரிவாக பார்ப்போம்.

ஈரோடு

சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
கிருஷ்ணகிரி
Image Credit : Asianet News

கிருஷ்ணகிரி

கரூர்

புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை.

37
மயிலாப்பூர்
Image Credit : Google

மயிலாப்பூர்

தேனி

சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும்.

மயிலாப்பூர்

டிடிகே சாலை, பீமன்னா முதலி 1வது, 2வது தெரு, சி.வி.ராமன் சாலை, சி.பி.ராமசாமி தெரு, பீமன்னா கார்டன் சாலை, பாவா சாலை, ஆனந்தா சாலை, டாக்டர்.ரெங்கார்ட், ஆனந்தபுரம், அசோகா தெரு, ஸ்ரீ லப்டி காலனி, சுந்தர்ராஜன் தெரு, லம்பத் கோவில் சல்லம் தெரு, சுப்ரமணியம்சால்லம் தெரு சுப்புராயன் சாலை, நரசிமாபுரம், செயின்ட் மேரிஸ் சாலை, ஆர்.ஏ.புரம், வி.கே.ஐயர் சாலை, சீனிவாச சாலை, வாரன் சாலை, வெங்கடேச அக்ரகரம், தெற்கு மாட தெரு, ஜெத் நகர் 1 முதல் 3வது தெரு, டி.வி.பேட்டை தெரு, விநாயகம் தெரு, வி.சி.கார்டன் 1 முதல், பக்காமால் வடக்கு, ஜே.எம்.பி., தெற்கு ஜே. சாலை, எல்டாம்ஸ் சாலை, ஸ்ரீமான் ஸ்ரீநிவாசா தெரு, முர்ரேஸ் கேட் சாலை, பார்த்தசாரதி கார்டன் தெரு, ஆழ்வார்பேட்டை பிரதான வீதி, பெருமாள் கோயில் தெரு.

47
திருமங்கலம்
Image Credit : Google

திருமங்கலம்

அண்ணா நகர் மேற்கு மற்றும் விரிவாக்கம், W-பிளாக், B, C மற்றும் D பிரிவு, 11 முதல் 20வது பிரதான வீதி, திருவல்லீஸ்வரர் நகர், பேஸ் பில்டர்ஸ் பிளாட்கள், மெட்ரோசோன் பிளாட்கள், NVN நகர், CPWD குவார்ட்டர்ஸ், பாடிகுப்பம் சாலை, பென் ஃபவுண்டேஷன்ஸ், எமரால்டு பிளாட்கள், கிளாசிக் அபார்ட்மென்ட்ஸ் சத்யசி நகர், வெல்கம் காலனி பிளாக் 1 முதல் 49A வரை, டி.வி. நகர், ஜே.என். சாலை, ஆசியாட், ரோகிணி, பயனியர் காலனி, சிந்து அபார்ட்மென்ட், மங்கலம் காலனி, ஜவஹர் காலனி, சக்தி காலனி, பழைய L, Z பிளாக், AL பிளாக், 4வது அவென்யூ, பழைய திருமங்கலம், 12வது மெயின் ரோடு AF பிளாக், 2வது அவென்யூ C பிளாக், நேரு நகர், 15வது மெயின் ரோடு 11வது மெயின் ரோடு, AE பிளாக்.

57
பெசன்ட் நகர்
Image Credit : Google

பெசன்ட் நகர்

பட்டாபிராம்

பாரதியார் நகர், தீன தயாளன் நகர், நவஜீவன் நகர், ஐ.ஏ.எப்.ரோடு, சத்திரம் பள்ளி தெரு, தேவராஜபுரம், காந்தி நகர், சோழன் நகர், போலீஸ் குடியிருப்பு, கக்கன்ஜி நகர், திருவள்ளுவர் நகர், பி.ஜி.அபார்ட்மென்ட்.

பெசன்ட் நகர்

4வது அவென்யூ, ஊரூர்கோட்டுக்குப்பம், தாமோதரபுரம், வெங்கரத்தினம் நகர், கற்பகம் கார்டன், ஜீவரத்தினம் நகர், பெசன்ட் அவென்யூ, அருணாச்சலபுரம், வசந்தா பிரஸ் ரோடு, பிரிட்ஜ் ரோடு.

67
சரஸ்வதி நகர்
Image Credit : our own

சரஸ்வதி நகர்

திருமுல்லைவாயல்

போண்டேஸ்வரம் மாகரல், கொம்மாகும்பேடு, தாமரை பாக்கம், கரணி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.

சரஸ்வதி நகர்

சி.டி.எச். சாலை, ஆர்த்தி நகர், விவேகானந்த நகர், தேவி ஈஸ்வரி நகர், தென்றல் நகர். செந்தில் நகர் ஜே.பி.நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், பவர் லைன் சாலை.

77
ஆவடி
Image Credit : our own

ஆவடி

காந்தி நகர், பி.வி.புரம், ஆவடி பேருந்து நிலையம் மற்றும் டிப்போ, எச்.வி.எப். சாலை, ஓ.சி.எஃப். சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Related Stories
Recommended image1
வெளியில் வரும் ஏ2 ரவுடி அஸ்வத்தாமன்.! கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் ஆம்ஸ்ட்ராங் குரூப்! பதற்றத்தில் சென்னை!
Recommended image2
தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு ஓயாமல் ஊத்ததப்போகுதாம் மழை! நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved