- Home
- Tamil Nadu News
- Power Cut: பொதுமக்கள் கவனத்திற்கு! நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை! எந்தெந்த ஏரியாவில் தெரியுமா?
Power Cut: பொதுமக்கள் கவனத்திற்கு! நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை! எந்தெந்த ஏரியாவில் தெரியுமா?
Power shutdown: வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை ஜூலை 13ம் தேதி தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்பு பணி
தமிழக முழுவதும் மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தெரிவிக்கப்படும். அதன்படி வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையான நாளை (13-07-2026) முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை
எம்.ஜி. சாலை, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, காவிரி நகர், ஜே.ஜே. நகர், ஒண்டிப்புதூர், கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
திண்டுக்கல்
பாப்பம்பட்டி, சித்தரேவு, எரவிமங்கலம், ஆண்டிபட்டி, அமரபூண்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, ருக்குவார்பட்டி, சிந்தல்வாடன்பட்டி, ஆர்.பி.புதூர், சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, மஞ்சனைச்செல்வன்பட்டி பகுதி, காளிபட்டி, போடுவார்பட்டி, சோங்கப்பட்டி, கல்லிமண்டயம், மாண்டவாடி, பொருளூர், டிஎம்சி பாளையம், கே.கீரனூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பெரம்பலூர்
பல்லடம்
அப்பனாக்கேணிப்பட்டி, MNC ஊட்டி, மில் ஊட்டி, KN புரம், காரணம்பேட்டை, புளியம்பட்டி, ஆடைகள், அருள்குளம், மரக்காபட்டி, வடுகபட்டி, கேஜிஎஸ் ஊட்டி, என்சிஜி வலசு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
பெரம்பலூர்
பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர், சின்னார், முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை, திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
உடுமலைப்பேட்டை
இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், மாத்திரத்தி, போல்ட்ராபட்டி, கே.கே.,புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

