MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எனக்கு சீட்டு கொடுக்காத என் அண்ணன் பையனுக்கா சீட்டு கொடுக்குறீங்க! யார் இந்த கருணாநிதி?

எனக்கு சீட்டு கொடுக்காத என் அண்ணன் பையனுக்கா சீட்டு கொடுக்குறீங்க! யார் இந்த கருணாநிதி?

DMK MLA Karunanidhi: கருணாநிதி அண்னனும், மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அதிருப்தி ஏற்படுத்தியது.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 30 2026, 10:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திமுக வேட்பாளர் பட்டியல்
Image Credit : Asianet News

திமுக வேட்பாளர் பட்டியல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டதை தடுத்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் திமுக வேட்பாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் காந்தி, கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ், பொன்முடி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு சீட் மறுக்கப்பட்டது. ஆனால் காந்தி மற்றும் பொன்முடி அவர்களுக்கு பதிலாக மகனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
தி.நகர் - கருணாநிதி
Image Credit : Asianet News

தி.நகர் - கருணாநிதி

அதேபோல் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தற்போது எம்எல்ஏவாக இருக்கும் 6 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எழும்பூரில் பரந்தாமன், தி.நகர் கருணாநிதி, வில்லிவாக்கம் - வெற்றியழகன், திருவிக நகர்- தாயகம் கவி, ராயபுரம்- ஐட்ரீம்ஸ் மூர்த்தி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Related Articles

Related image1
ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் பின்னணியில் மிகப் பெரிய சதி! ஆட்சி மாற்றம் நடக்கட்டும்! சவுக்கு சங்கர் பரபரப்பு தகவல்
Related image2
கார் ஓட்டுநர் மகனுக்கு சீட் கொடுத்த விஜய்.. 30 ஆண்டு விசுவாசத்துக்கு பரிசு.. யார் இந்த ராஜேந்திரன்?
34
மறைந்த ஜெ.அன்பழகனின் மகனுக்கு வாய்ப்பு
Image Credit : Asianet News

மறைந்த ஜெ.அன்பழகனின் மகனுக்கு வாய்ப்பு

இந்நிலையில் தி.நகர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ-வாக இருக்கும் கருணாநிதிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக கருணாநிதி அண்னனும், மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அதிருப்தி ஏற்படுத்தியது. வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் விடுபட்டதால் அதிருப்தியடைந்த கருணாநிதி, சென்னை தென்மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட தி.நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

44
கருணாநிதி பொறுப்புகளில் இருந்து விலகல்
Image Credit : Asianet News

கருணாநிதி பொறுப்புகளில் இருந்து விலகல்

அதில், தி.நகர் பகுதியில் பல ஆண்டுகளாகக் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது உழைப்பிற்கும், நேர்மைக்கும் தற்போது உரிய அங்கீகாரம் இல்லை என கருதுவதால் மனவேதனையுடன் இந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். மேலும், தனக்கு இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய கட்சி தலைமைக்கும், உடன் பணியாற்றிய நிர்வாகிகளுக்கும் தனது நன்றியினை குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
மு. க. ஸ்டாலின்
திமுக
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..
Recommended image2
ADMK: கொறடா உத்தரவை மீறிய 25 அதிமுக எம்எல்ஏ-க்கள்.! பதவியை பறிக்கும் எடப்பாடி? பாயப்போகும் நடவடிக்கை.!
Recommended image3
TN Rain Alert : அக்னி நட்சத்திரம் முடியும்முன் மழை.. பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அலர்ட்
Related Stories
Recommended image1
ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் பின்னணியில் மிகப் பெரிய சதி! ஆட்சி மாற்றம் நடக்கட்டும்! சவுக்கு சங்கர் பரபரப்பு தகவல்
Recommended image2
கார் ஓட்டுநர் மகனுக்கு சீட் கொடுத்த விஜய்.. 30 ஆண்டு விசுவாசத்துக்கு பரிசு.. யார் இந்த ராஜேந்திரன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved