சேபாக்கம் தொகுதியில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த உதயநிதி
தமிழக முதல்வரும், தனது தந்தையுமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரம் பரிசாக வழங்கி மகிழ்ந்தார்.
Mk Stalin
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாள் விழாவை மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்களுடன் கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து தனது குடும்ப உறுப்பினர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
Udhayanidhi Stalin
முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்ட மிதிவண்டி கேட்டு மனு அளித்திருந்த சேப்பாக்கம் தொகுதி பள்ளி மாணவ-மாணவிகளில் 50 பேருக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.
Mk Stalin
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி, 115(அ)வட்டம் ஷேக் தாவூத் தெருவில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த மக்களுக்கு, வீட்டு உபயோகப் பொருள், புத்தாடைகளை நலத்திட்ட உதவியாக வழங்கினார்.

இன்று, கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து, மருந்து பெட்டகங்களை வழங்கினார்.