MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வெங்காயம், கேரட், பூண்டு விலை அதிரடி உயர்வு... இன்றைய கோயம்பேடு மார்க்கெட் விலை நிலவரம் என்ன?

வெங்காயம், கேரட், பூண்டு விலை அதிரடி உயர்வு... இன்றைய கோயம்பேடு மார்க்கெட் விலை நிலவரம் என்ன?

Vegetable Prices Today: கடந்த சில நாட்களாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் வந்த நிலையில், இன்று பெரிய வெங்காயம், வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பூண்டு உள்ளிட்ட பல அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 29 2026, 09:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இன்றைய காய்கறி விலை
Image Credit : Asianet News

இன்றைய காய்கறி விலை

சென்னையின் மொத்த காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில், இன்று பல முக்கிய காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அன்றாடச் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றின் விலை உயர்வாக இருந்தால் குடும்பச் செலவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தக்காளி விலை
Image Credit : google

தக்காளி விலை

இன்றைய மொத்த விலை நிலவரப்படி, பெரிய வெங்காயம் ரூ.33, சின்ன வெங்காயம் ரூ.53, தக்காளி ரூ.20, பச்சை மிளகாய் ரூ.61, பீட்ரூட் ரூ.42, உருளைக்கிழங்கு ரூ.23 என்ற விலையில் விற்பனையாகிறது. மேலும் வாழைக்காய் ரூ.10, சாம்பல் பூசணிக்காய் ரூ.19, வாழைப்பூ ரூ.20, குடைமிளகாய் ரூ.44, பாகற்காய் ரூ.43, சுரைக்காய் ரூ.28, அவரைக்காய் ரூ.41, பீன்ஸ் ரூ.40, முட்டைக்கோஸ் ரூ.28, கேரட் ரூ.53 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை.. அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசப் பயணமா? பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

Related Articles

Related image1
TN Govt: ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை.. அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசப் பயணமா? பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு
Related image2
Hero Bike: ஹீரோ பைக் விலை திடீர் குறைப்பு.. ரூ.59,999-க்கு வாங்கலாம்; ஆனால் இந்த 4 மாநிலங்களுக்கு மட்டும்
35
வெண்டைக்காய் விலை
Image Credit : Asianet News

வெண்டைக்காய் விலை

மற்ற காய்கறிகளில் காலிஃபிளவர் ரூ.37, கொத்தவரை ரூ.45, வெள்ளரிக்காய் ரூ.30, முருங்கைக்காய் ரூ.50, கத்திரிக்காய் ரூ.34, பெரிய கத்திரிக்காய் ரூ.85, சேனைக்கிழங்கு ரூ.39, சேப்பங்கிழங்கு ரூ.27, பீன்ஸ் ரூ.77, பச்சை பட்டாணி ரூ.65, கோவைக்காய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.3,பீக்கங்காய் ரூ.30 மற்றும் புடலங்காய் ரூ.39 என்ற விலையில் கிடைக்கிறது. சில்லறை சந்தையில் போக்குவரத்து மற்றும் கடைச் செலவுகளால் இந்த விலைகள் அதிகமாக இருக்கலாம்.

45
பூண்டு விலை
Image Credit : Asianet News

பூண்டு விலை

மசாலா மற்றும் அன்றாட தேவைகளுக்கு பூண்டு ரூ.190, இஞ்சி ரூ.146, எலுமிச்சை ரூ.70, தேங்காய் ரூ.60, நெல்லிக்காய் ரூ.80, காளான் ரூ.86, மாங்காய் ரூ.17 என விற்பனையாகின்றன. கீரை வகைகளில் சிறுகீரை ரூ.8, புதினா ரூ.5, வெந்தயக்கீரை ரூ.10, கொத்தமல்லி ரூ.14, கறிவேப்பிலை ரூ.32 மற்றும் பொதுவான கீரை ரூ.14 என்ற விலையில் கிடைக்கிறது.

புதன்கிழமை ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இன்று காத்திருக்கும் நல்லதும் கவனிக்க வேண்டியதும்

55
கோயம்பேடு காய்கறி விலை
Image Credit : stockPhoto

கோயம்பேடு காய்கறி விலை

கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் காய்கறிகள் வரத்து நடைபெறுகிறது. வரத்து, மழை, தேவை மற்றும் போக்குவரத்து செலவு ஆகிய காரணிகளைப் பொறுத்து விலை தினந்தோறும் மாறக்கூடும். எனவே, வீட்டுத் தேவைக்காக காய்கறி வாங்குபவர்கள் தினசரி விலை நிலவரத்தை தெரிந்து வாங்குவது செலவை திட்டமிட உதவும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காய்கறி விலை
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அடுத்த கட்டத்திற்கு தயாராகும் தனுஷ்..! பிறந்தநாளில் மாஸ் சர்ப்ரைஸ் ! விஜய் வழியில் அரசியல் ஆட்டம் !
Recommended image2
Now Playing
Tasmac: 'குடி'மகன்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் பார்களில் அதிரடி மாற்றம்! முழு விவரம்!
Recommended image3
Now Playing
சென்னை குடிநீர் வாரிய திட்டப் பணிகள்: கோயம்பேட்டில் முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் திடீர் ஆய்வு!
Related Stories
Recommended image1
TN Govt: ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை.. அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசப் பயணமா? பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு
Recommended image2
Hero Bike: ஹீரோ பைக் விலை திடீர் குறைப்பு.. ரூ.59,999-க்கு வாங்கலாம்; ஆனால் இந்த 4 மாநிலங்களுக்கு மட்டும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved