MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Hero Bike: ஹீரோ பைக் விலை திடீர் குறைப்பு.. ரூ.59,999-க்கு வாங்கலாம்; ஆனால் இந்த 4 மாநிலங்களுக்கு மட்டும்

Hero Bike: ஹீரோ பைக் விலை திடீர் குறைப்பு.. ரூ.59,999-க்கு வாங்கலாம்; ஆனால் இந்த 4 மாநிலங்களுக்கு மட்டும்

Hero Bike: இந்திய இருசக்கர வாகன சந்தையில் வாகனங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் தனது பிரபலமான ஹெச்எப் டீலக்ஸ் கேன்வாஸ் பிளாக் பைக்கின் விலையை கணிசமாகக் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியம் அளித்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Jul 27 2026, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஹீரோ பட்ஜெட் பைக் தள்ளுபடி
Image Credit : Hero

ஹீரோ பட்ஜெட் பைக் தள்ளுபடி

பட்ஜெட் பைக் வாங்க விரும்புபவர்களுக்கு ஹீரோ மோட்டோகார்ப் புதிய விலை சலுகையை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் ஹீரோ ஹெச்எப் டீலக்ஸ் கேன்வாஸ் பிளாக் மாடலின் விலை தற்போது ரூ.59,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போதைய விலையில் ரூ.7,635 வரை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முதலில் ஜூன் 2023-ல் ரூ.60,760 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஹீரோ ஹெச்எப் டீலக்ஸ் கேன்வாஸ் பிளாக்
Image Credit : Hero

ஹீரோ ஹெச்எப் டீலக்ஸ் கேன்வாஸ் பிளாக்

பின்னர் விலை உயர்வுகளால் இதன் விலை ரூ.67,634 வரை உயர்ந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விலை, அறிமுக விலையைவிட குறைவாக இருப்பது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விலை குறைக்கப்பட்டாலும், பைக்கின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஹீரோ ஹெச்எப் டீலக்ஸ் கேன்வாஸ் பிளாக்-l 97.2cc ஏர்-கூல்டு எஞ்சின் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 7.8 PS பவர் மற்றும் 8.05 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இதனுடன் 4-ஸ்பீட் கியர்பாக்ஸ், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ், பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர்கள் மற்றும் இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் இடம்பெற்றுள்ளன.

ரூ.7.40 லட்சத்தில் புதிய பிரெஸ்ஸா.. விலை, வேரியன்ட், புதிய அம்சங்கள் முழு விவரம்!

34
நான்கு மாநிலங்களில் சலுகை
Image Credit : Hero

நான்கு மாநிலங்களில் சலுகை

தினசரி நகரப் பயணம் மற்றும் நல்ல மைலேஜை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த மாடல் தொடர்ந்து ஒரு முக்கிய தேர்வாக உள்ளது. இருப்பினும், இந்த சிறப்பு சலுகை உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. இதை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து ஹீரோ மோட்டோகார்ப் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

44
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்
Image Credit : Hero

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்

இந்த விலை குறைப்புக்கான காரணத்தை ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், சந்தை நிபுணர்களின் கருத்துப்படி, ஹோண்டா ஷைன் 100, பஜாஜ் பிளாட்டினா 100 மற்றும் டிவிஎஸ் ஸ்போர்ட் போன்ற மாடல்களிடமிருந்து அதிகரித்து வரும் போட்டியே இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம். இந்த சலுகை தற்போது நான்கு மாநிலங்களில் வசிப்பவர்கள், குறைந்த விலையில் நம்பகமான கம்ப்யூட்டர் பைக்கை வாங்க நல்ல வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹீரோ பைக்
குறைந்த விலை பைக்
வாகனம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
90's விண்டேஜ் தோற்றம், நவீன டெக்னாலஜி: ரூ.1.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 மாஸ் ரெட்ரோ பைக்குகள்!
Recommended image2
ரூ.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்: சிட்டி டிரைவிங்கிற்கு எது பெஸ்ட்?
Recommended image3
Honda Activa 6G : ஹோண்டா ஆக்டிவா ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது? பலரும் வாங்க 5 முக்கிய காரணங்கள்!
Related Stories
Recommended image1
Tesla Balance Bike: வெறும் ₹21,000-க்கு டெஸ்லாவின் புதிய பைக்..! பெடல், செயின் எதுவுமே இல்லையாம்..!
Recommended image2
Maruti Brezza Facelift: ரூ.7.40 லட்சத்தில் புதிய பிரெஸ்ஸா.. விலை, வேரியன்ட், புதிய அம்சங்கள் முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved