MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vegetables : காய்கறி விலை என்ன.? தக்காளி, வெங்காயம் விலை கூடியதா.? குறைந்ததா.? கோயம்பேடு சந்தை நிலவரம் என்ன.?

Vegetables : காய்கறி விலை என்ன.? தக்காளி, வெங்காயம் விலை கூடியதா.? குறைந்ததா.? கோயம்பேடு சந்தை நிலவரம் என்ன.?

காய்கறிகளின் வரத்தை பொறுத்து கோயம்பேடு சந்தையில் விற்பனை விலை மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக இருந்த தக்காளி, வெங்காயம், இஞ்சி விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 08 2024, 07:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vegetables Price Today

Vegetables Price Today

தக்காளி விலை நிலவரம் என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 35 முதல் 50 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு நெல்லிக்காய் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Amoeba : ஆற்றிலோ குளத்திலோ குளிக்க போறீங்களா.? காத்திருக்கிறது அமீபா.!! எச்சரிக்கும் தமிழக சுகாதாரத்துறை

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Vegetables Price Koyembedu

Vegetables Price Koyembedu

பட்டர் பீன்ஸ் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 120க்கும், முட்டைகோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

34
vegetables

vegetables

முருங்கைக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒன்று 30 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 1 கிலோ 90 ரூபாய்க்கும்,  கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,  பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சத்தான காய்கறி, பருப்பு கூட இல்ல.. வெறும் மஞ்சள் தூள் போட்ட சாதம் தான் - அரசு பள்ளியில் அவதிப்படும் பிஞ்சுகள்!

44

வெண்டைக்காய் விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35ரூபாய்க்கும்,  பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில்  விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
Recommended image2
Now Playing
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image3
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved