MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • IPL 2023 : இனி ஐபிஎல் போட்டியை மெட்ரோ ரயில்நிலையங்களில் பார்க்கலாம்.. எப்படி தெரியுமா?

IPL 2023 : இனி ஐபிஎல் போட்டியை மெட்ரோ ரயில்நிலையங்களில் பார்க்கலாம்.. எப்படி தெரியுமா?

சென்னையில் மெட்ரோ ரயில்நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
| Updated : Apr 03 2023, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஐபிஎல் 2023 சீசன் 16

ஐபிஎல் 2023 - சீசன் 16

கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

26
குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் - 2022

குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் - 2022

கடந்த முறை குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், இந்த முறை யார் வாகை சூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்த இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் பத்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது.

36
குரூப் ஏ, குரூப் பி

குரூப் ஏ, குரூப் பி

இதில் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா

46
14 போட்டிகள்

14 போட்டிகள்

இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மொத்தம் 14 ஆட்டங்கள் விளையாட வேண்டும். அதன் பின்னர் லீக் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

56
மெட்ரோ ரயில் நிலையங்கள்

மெட்ரோ ரயில் நிலையங்கள்

இந்த நிலையில் சென்னையில் 5 மெட்ரோ ரயில்நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடபழனி,சென்ட்ரல்,திருமங்கலம்,விம்கோ நகர்,நந்தனம் ரயில்நிலையங்களில் எல்இடி திரையில் ஒளிபரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

66
கட்டணம் ரூ.10

கட்டணம் ரூ.10

ரயில் நிலையங்களில் கிரிக்கெட் போட்டியை பார்க்க 1 மணி நேரத்துக்கு ரூ.10வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..Gold Rate Today : வரலாற்றில் காணாத விலையை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐபிஎல்
சென்னை மெட்ரோ
Latest Videos
Recommended Stories
Recommended image1
குடும்ப தலைவிகளுக்கு குட்நியூஸ்.! அக்கவுண்ட்டில் ரூ.5000 வரவு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image2
10-ஆம் வகுப்பு தமிழ்: அதிக மதிப்பெண் பெற 'டாப்பர்ஸ்' கடைபிடிக்கும் குறிப்புகள்
Recommended image3
Now Playing
அதிமுகவின் நன்மதிப்பை குறைக்க வகையில் முதல்வர் பேசியுள்ளார் ! ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved