MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆன்லைனில் பிறப்புச் சான்றிதழ் டவுன்லோட் செய்வது எப்படி?

ஆன்லைனில் பிறப்புச் சான்றிதழ் டவுன்லோட் செய்வது எப்படி?

How to download birth certificate: பிறப்புச் சான்றிதழ் பெறுவதை எளிதாக்க, அரசு வழிமுறையை உருவாக்கியுள்ளது. உங்கள் வீட்டில் இருந்தபடியே சில நிமிடங்களில் பிறப்புச் சான்றிதழை டவுன்லோட் செய்யலாம். அது எப்படி என்று இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.

1 Min read
Author : SG Balan
Published : Jan 09 2025, 05:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Birth certificate

Birth certificate

உங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக எந்த அலுவலகங்களுக்கும் செல்லவோ வரிசையில் காத்திருக்கவோ தேவையில்லை. பிறப்புச் சான்றிதழை விரைவாகவும் எளிதாகவும் பெற ஆன்லைன் வழிமுறை உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
How to get birth certificate?

How to get birth certificate?

வீட்டிலிருந்தே சில நிமிடங்களில் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்த வசதியில் சில வேறுபாடு இருக்கலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்காகவே பிரத்யேகமான இணையதளம் இருக்கிறது.

36
birth certificate online

birth certificate online

பிறப்புச் சான்றிதழ் பெற, தமிழ்நாடு அரசின் https://www.crstn.org/birth_death_tn/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும். அதில் பிறப்புச் சான்றிதழ் டவுன்லோட் செய்வதற்கான படிவத்தை நிரப்புங்கள்.

46
birth certificate download

birth certificate download

பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோரைப் பற்றிய தகவல்கள், தொலைபேசி எண் போன்ற விவரங்களைச் சரியாகக் குறிப்பிட்டு, படிவத்தை நிரப்பியதும் பிறப்புச் சான்றிதழைப் பார்க்கவும் டவுன்லோட் செய்யவும் முடியும்.

56
birth certificate fee

birth certificate fee

பிறப்புச் சான்றிதழ் டவுன்லோட் செய்ய எந்தக் கட்டணமும் இல்லை. குழந்தை பிறந்து 21 நாளுக்குப் பிறகு பதிவுசெய்யப்படும்போது 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

66
Birth certificate name update

Birth certificate name update

குழந்தையின் பெயரைக் குறிப்பிடாமல் பிறப்புச் சான்றிதழை டவுன்லோட் செய்ய முடியும். ஆனால், ஓராண்டிற்குள் குழந்தையின் பெயரைச் சேர்த்துக் கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. ஒரு வருடத்துக்கு மேல் தாமதமானால் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Murasu: முன்கூட்டியே கரையை கடக்கிறதா முரசு புயல்? எங்கே, எப்போது, எவ்வளவு வேகம்? முழு விவரம்
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved