MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஜனவரி 18ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஜனவரி 18ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தியாகராஜர் ஆராதனை விழா ஜனவரி 18-ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அன்று செயல்படாது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Jan 11 2025, 06:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
School Student

School Student

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்ற வார்த்தையை காதில் கேட்டாலே சொல்ல முடியாத அளவுக்கு குஷிதான். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தால் விடுமுறை விடுவார்களாக என டிவி முன்னாடி அமர்ந்து பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்து காத்து கிடப்பது வழக்கம். கடந்த சில மாதங்களாகவே போதும் போதும் என்ற அளவுக்கு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறைகள் கொட்டி கிடந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
School Holiday

School Holiday

குறிப்பாக ஃபெஞ்சல் புயல் விடுமுறை மற்றும் அரையாண்டு விடுமுறைகள் கிடைத்தது. இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை கிடைக்க உள்ளதால் பள்ளி மாணவர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கின்றனர். 

இதையும் படிங்க:பொதுமக்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! தீப மை எப்போது கிடைக்கும்? கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன?

34
Thyagaraja Aradhana Festival

Thyagaraja Aradhana Festival

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு என்றாலே தியாகராஜர் ஆராதனை விழாதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் தியாகராஜர் ஆராதனை ஒவ்வொரு ஆண்டு வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா ஜனவரி 18ம் தேதி நடைபெற உள்ளதால் அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை! குடிமகன்கள் தலையில் இடியை இறக்கிய தமிழக அரசு!

44
Local Holiday

Local Holiday

அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பாடாது. ஏற்கனவே 6 நாட்கள் பொங்கல் தொடர் விடுமுறையில் ஜனவரி 18ம் தேதி வருவதால் வேலை நாள் தொடர்பான மாற்று தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தஞ்சாவூர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Heavy Rain: தமிழகத்தில் இன்று முதல் ருத்தரதாண்டவம் ஆடப்போகும் பெய் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? முக்கிய அப்டேட்!
Recommended image2
Vaiko Vs DMK: அப்பவே சொன்ன வைகோவை சேர்க்காதீங்கன்னு! கேட்டீங்களா! தலையில் அடித்துக்கொள்ளும் திமுக முன்னாள் நிர்வாகி!
Recommended image3
EPS: மனம் தளர வேண்டாம்! துரோகிகளின் எண்ணம் ஈடேறாது! எல்லாத்தையும் நான் பார்த்துகொள்கிறேன்.. சீனாக சீனுக்கு வரும் இபிஎஸ்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved