MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னையை நோக்கி திரும்பும் புயல் சின்னம்.! கன மழைக்கு தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையை நோக்கி திரும்பும் புயல் சின்னம்.! கன மழைக்கு தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்

வங்கக்கடலில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் தமிழகத்தை நோக்கி நகர்கிறது. 24 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Dec 23 2024, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
RAIN CHENNAI

RAIN CHENNAI

இறுதி கட்டத்தில் வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மழையானது தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொட்டியது. பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. சென்னையில் மிதமான மழையே பெய்தது. இதனையடுத்து கடந்த 17ஆம் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னைக்கு அருகே வந்து மிதமான மழையை கொடுத்த அந்த புயல் சின்னம் ஆந்திரா, ஒடிசா நோக்கி நகர்ந்தது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
rain in chennai

rain in chennai

காற்றழுத்த தாழ்வு பகுதி

தற்போது மீண்டும் தமிழகத்தை நோக்கி யூ டர்ன் அடித்து வரவுள்ளது. இது தொடர்பாக சென்னையை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24ம் தேதியன்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

34
Tamil Nadu Rains

Tamil Nadu Rains

தமிழகத்தை நோக்கி வரும் புயல் சின்னம்

இதன் காரணமாக நாளை (24ம் தேதி) வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், வலு குறைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடற்கரை நோக்கி நகர்கிறது. நல்ல மழை மேகங்கள் உள்ளது.

44
heavy rain in tamilnadu

heavy rain in tamilnadu

வட மாவட்டங்களில் மழை

சென்னை மற்றும் அதனை சுற்றியுற்ற மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களுக்கு வருகிற 25ஆம் தேதி இரவு மற்றும் 26ஆம் தேதி காலை முதல் மழை பெய்யும் என தெரிவித்துளாளர். இந்த மழை பெரிய அளவில் பாதிப்பு இல்லாத மகிழ்ச்சிகரமான மழையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மிதமான முதல் லேசான மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளவர்,  இன்று உள் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
கனமழை
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Pooja Time : தீபாவளி 2026..பூஜை நேரம், சுப முகூர்த்தம், எண்ணெய் குளியல், முழு விவரம்!
Recommended image2
Now Playing
கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு: மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்து!
Recommended image3
Now Playing
அரசியல் பேச வரல, உங்க அண்ணனா வந்திருக்கேன் ! கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் அதிரடி பேச்சு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved