MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கரூரில் விஜய் பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களின் முழு பெயர் பட்டியல்!

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களின் முழு பெயர் பட்டியல்!

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது உயிரிழந்தவர்களின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Sep 28 2025, 08:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தவெக கூட்ட நெரிசல் மரணம்
Image Credit : Asianet News

தவெக கூட்ட நெரிசல் மரணம்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலர் இன்னும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பரிதாப நிகழ்ச்சியைப் பின்பற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் நள்ளிரவில் கரூருக்கு புறப்பட்டு, உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை மருத்துவமனைகளில் சென்று நேரில் கேட்டறிந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விஜய் தேர்தல் பிரச்சாரம் விபத்து விவரம்
Image Credit : Asianet News

விஜய் தேர்தல் பிரச்சாரம் விபத்து விவரம்

முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கரூரில் நடந்த இந்த பெருந்துயரத்தை சொல்ல முடியாமல் இருக்கின்றேன். உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியரை அழைத்து மருத்துவமனைக்கு அனுப்பினேன். 39 உயிர்களை இழந்தோம்; இது ஒரு அரசியல் கூட்டத்தில் இதுவரை நிகழவில்லை. இறந்தவர்களுக்கு 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்கும் உத்தரவையும், விசாரணை குழுவையும் அமைத்துள்ளோம்” என்று கூறினார்.

34
கரூர் விஜய் பிரச்சாரம் உயிரிழந்தோர் பட்டியல்
Image Credit : Asianet News

கரூர் விஜய் பிரச்சாரம் உயிரிழந்தோர் பட்டியல்

கரூர் துயர சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவற்றில் 34 பேரின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த பட்டியலை பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டம்:

- சதீஷ் குமார் த/பெ துரைசாமி – ஆவுடையார்பாளையம், காந்தி நகர், கொடுமுடி

- ரேவதி க/பெ முருகேசன் – கொடுமுடி வட்டம்

திருப்பூர் மாவட்டம்:

- மணிகண்டன் த/பெ பாலாஜி – தீர்த்தம்பாளையம், வெள்ளக்கோயில், காங்கேயம்

- கோகுலபிரியா க/பெ ஜெயபிரகாஷ் – செம்மாண்டபாளையம், வெள்ளக்கோவில், காங்கேயம்.

திண்டுக்கல் மாவட்டம்:

- சங்கர் கணேஷ் த/பெ பால்ராஜ் – வடக்கு தாளிபட்டி, குஜிலியம்பாறை

- பாத்திபாபானு க/பெ பிரபாகரன் – கொள்ளப்பட்டி, ஒட்டன்சத்திரம்

சேலம் மாவட்டம்:

- ஆனந்த் த/பெ முருகன் – அரூர் மெயின் ரோடு, சுக்காம்பட்டி.

44
கரூர் நெரிசல் பலி பெயர்கள்
Image Credit : Asianet News

கரூர் நெரிசல் பலி பெயர்கள்

கரூர் மாவட்டம்:

- தாமரைக்கண்ணன் த/பெ முருகேசன் – ஒத்தப்பட்டி காலனி, பாகநத்தம்

- ஹேமலதா க/பெ ஆனந்த்ஜோதி – விஸ்வநாதபுரி

- சாய்லெட்சனா த/பெ ஆனந்த்ஜோதி – விஸ்வநாதபுரி

- சாய்ஜீவா த/பெ ஆனந்த்ஜோதி – விஸ்வநாதபுரி

- சுகன்யா க/பெ தேவேந்திரன் – வடிவேல் நகர், காவலர் காலனி

- ஆகாஷ் த/பெ மாணிக்கம் – காமராஜ்புரம் வடக்கு

- தனுஷ்குமார் த/பெ இளங்கோவன் – காந்தி நகர், காந்தி கிராமம்

- வடிவழகன் (வடிவேல்) த/பெ முத்துசாமி – மேங்காட்டு தெரு, பசுபதிபாளையம்

- குருவிஷ்னு த/பெ விமல் – வடிவேல் நகர், வேலுச்சாமிபுரம்

- ரமேஷ் த/பெ பெருமாள் – கோடங்கிபட்டி

- சனுஜ் த/பெ ரகு – காந்தி கிராமம், தாந்தோனி கிராமம்

- ரவிகிருஷ்ணன் த/பெ மருதாசலம் – பாரதியார் தெரு, எல்.என்.எஸ் கிராமம்

- பிரியதர்ஷினி த/பெ சக்திவேல் – ஏமூர் புத்தூர், ஏமூர் கிராமம்

- தரணிகா த/பெ சக்திவேல் – ஏமூர் புத்தூர், ஏமூர் கிராமம்

- பழனியம்மாள் த/பெ பெருமாள் – கே.இ.நகர், 2வது தெரு, வேலுச்சாமிபுரம்

- கோகிலா த/பெ பெருமாள் – கே.எ.நகர், 2வது தெரு, வேலுச்சாமிபுரம்

- மகேஷ்வரி க/பெ சக்திவேல் – 9இ லெட்சுமி நகர், அரசு காலனி, அருகம்பாளையம்

- அஜிதா த/பெ மணி (புகழேந்தி) – தொக்குப்பட்டி புதூர், அரவக்குறிச்சி

- மாலதி த/பெ கிருஷ்ணமூர்த்தி – பாரதியார் நகர், ராயனூர் வடக்கு

- சுமதி க/பெ மணி (சுப்பிரமணி) – 80 அடி ரோடு, ரெத்தினம் சாலை

- கிருத்திக் யாதவ் த/பெ சரவணன் – கருப்பாயி கோவில் தெரு

- சந்திரா க/பெ செல்வராஜ் – ஏழூர் புதூர்

- விஜயதாரணி க/பெ சக்திவேல் – தாழைப்பட்டி, பிச்சம்பட்டி

- கிஷோர் த/பெ கணேஷ் – வடக்கு காந்தி கிராமம், அன்பு நகர்

- ஜெயா க/பெ சுப்பிரமணி – ரெட்டிகடை தெரு, வெங்கமேடு

- அருக்காணி க/பெ காளியப்பன் – ஏமூர் புத்தூர், ஏமூர் கிராமம்

- ஜெயந்தி க/பெ சதீஷ்குமார் – மாரியம்மன் கோவில் தெரு, வேலாயுதம்பாளையம்

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு... கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது! - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Recommended image2
Now Playing
மாணவர்களின் உலக சாதனை முயற்சி மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு! - அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்
Recommended image3
Now Playing
டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
Related Stories
Recommended image1
விஜய் கைது செய்யப்படுவாரா? கரூர் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பரபர தகவல்
Recommended image2
கண்ணீரில் முடிந்த கரூர் பயணம்! செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் கூறாமல் வாடிய முகத்துடன் புறப்பட்ட விஜய்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved