MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • OOTY TOUR : ஊட்டிக்கு டூர் போறீங்களா.? மழை பாதிப்பு எப்படி இருக்கு தெரியுமா.? ஆட்சியர் வெளியிட்ட எச்சரிக்கை

OOTY TOUR : ஊட்டிக்கு டூர் போறீங்களா.? மழை பாதிப்பு எப்படி இருக்கு தெரியுமா.? ஆட்சியர் வெளியிட்ட எச்சரிக்கை

 நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவசர தேவைக்கு தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளார்.   

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 21 2024, 10:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ooty

ooty

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் கொடுத்த மழை

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளு குளு இடங்களுக்கு மக்கள் படையெடுத்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு சில பொதுமக்கள் கோடை விடுமுறையை தவிர்த்து தற்போது சீசன் இல்லாத காலத்தில் பயணிக்க விரும்புவார்கள்.

ஆனால் அந்த மக்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒரு சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

நீலகிரியில் வெளுத்து வாங்கிய மழை

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்த காரணமத்தால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி போன்ற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் உதகை கூடலூர் உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. நிலச்சரிவு ஏற்பட்டு பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.  

Vegetables : காய்கறிகள் விலை கூடியதா.? குறைந்ததா.? ஒரு கிலோ தக்காளி, பீட்ரூட், வெங்காயம் என்ன விலை தெரியுமா.?

35
Ooty rain

Ooty rain

நிலச்சரிவு- மக்கள் பாதிப்பு

குறிப்பாக உதகை, குன்னூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில் இத்தலார் பகுதியில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டது.    மேலும் மண் சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மழை பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கூடலூர் பகுதியில் வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

45

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

இந்தநிலையில் உதகையில் கன மழைபெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. பெரும்பாலான பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளனர். இதனிடையே நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீலகிரி மாவட்டத்தில் வசித்துவரும் பொதுமக்கள் மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது 24 மணி நேரமும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mettur Dam Water Level : ஒரே நாளில் இத்தனை அடி நீர் அதிகரிப்பா.? மேட்டூர் அணையின் நீர் மட்டம் எவ்வளவு தெரியுமா

55
tamilnadu heavy rain

tamilnadu heavy rain

தொலைபேசி எண் அறிவிப்பு

மேலும் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உதகை கோட்டத்திற்கு 0423- 2445577, கூடலூர் கோட்டத்திற்கு 04262- 261295, உதகை வட்டத்திற்கு 0423-2442433,

குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252 மற்றும் பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு மழை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Thevar Guru Pooja : தேவர் குருபூஜை ஏன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது? வரலாறும், பின்னணியும்!
Recommended image2
Seeman : எலெக்‌ஷன் ரிசல்டால் ரஜினி ரொம்ப வருத்தப்பட்டார் - சூப்பர்ஸ்டாரை சிக்கலில் சிக்க வைத்த சீமான்
Recommended image3
Now Playing
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை & எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்: வைகோ காட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved