MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vegetables : காய்கறிகள் விலை கூடியதா.? குறைந்ததா.? ஒரு கிலோ தக்காளி, பீட்ரூட், வெங்காயம் என்ன விலை தெரியுமா.?

Vegetables : காய்கறிகள் விலை கூடியதா.? குறைந்ததா.? ஒரு கிலோ தக்காளி, பீட்ரூட், வெங்காயம் என்ன விலை தெரியுமா.?

காய்கறிகளின் விலையை பொறுத்து விற்பனை விலையானது சென்னை கோயம்பேடு சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் அண்டை மாநிலங்களில் கன மழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Jul 21 2024, 06:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

காய்கறிகளின் விலை நிலவரம்

காய்கறிகளின் விலையானது கடந்த சில நாட்களாக இரண்டு மடங்காக உயர்ந்தது. இந்தநிலையில் கோயம்பேடு சந்தைக்கு தற்போதும் குறைந்த அளவு காய்கறிகள் வரத்து வருவதால் விலையானது தொடர்ந்து உச்சத்தில் நீடிக்கிறது. இதன் படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.  

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 முதல் 45 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

முருங்கைக்காய் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

34
vegetables

vegetables

சின்ன வெங்காயம் விலை நிலவரம்

பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 70 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று  7 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நகைக்கடை உரிமையாளரை மயக்கி நகை, பணம் மோசடி; சினிமா பாணியில் இளம்பெண் அத்துமீறல்
 

44

குடைமிளகாய் விலை என்ன.?

எலுமிச்சை ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒன்று 30 முதல் 50 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 55க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
Recommended image2
Now Playing
விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
Recommended image3
Now Playing
புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved