MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • School Holiday: 4 நாட்கள் விடுமுறை தொடர்ந்து மற்றொரு சூப்பர் அறிவிப்பு! இரட்டிப்பு குஷியில் பள்ளி மாணவர்கள்!

School Holiday: 4 நாட்கள் விடுமுறை தொடர்ந்து மற்றொரு சூப்பர் அறிவிப்பு! இரட்டிப்பு குஷியில் பள்ளி மாணவர்கள்!

Diwali School Holiday: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வகையில் நவம்பர் 1ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Oct 29 2024, 04:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Diwali festival

Diwali festival

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்படுவது வழக்கம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
School Student

School Student

இந்நிலையில் இம்முறை தீபாவளி பண்டிகை  முன்கூட்டியே அதாவது அக்டோபர் 30ம் தேதியே வருகிறது.  அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை யாருக்கு கொண்டாட்டோ இல்லையோ பள்ளி மாணவர்களுக்கு ந்தோஷத்தில் உள்ளனர். பட்டாசு வெடிப்பது ஒரு பக்கம் என்றால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையால் உற்சாகத்தில் உள்ளனர். 

இதையும் படிங்க: Diwali Holiday: நவம்பர் 1ம் தேதி பொது விடுமுறை! குஷியில் பள்ளி மாணவர்கள்! ஆனால் ட்விஸ்ட் வைத்த தமிழக அரசு!

35
School Holiday

School Holiday

அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி கொண்டாட்டம் வருகிற அக்டோபர் 31ம் தேதி  வியாழக்கிழமை வருகிறது. அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

45
Diwali Holiday

Diwali Holiday

எனவே இடையில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை கிடைத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை சேர்ந்து மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.  இது தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தீபாவளி மறுநாள் அதாவது நவம்பர் 1ம் தேதி பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தொடர்ந்து 4 நாட்கள் விடமுறை கிடைப்பதால் பள்ளி மாணவர்கள் குஷியில் இருந்து வரும் நிலையில் மற்றொரு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரை நாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: November Month School Holiday: நவம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? வெளியான தகவல்!

55
Tamilnadu Government

Tamilnadu Government

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தீபாவளி விடுமுறை
பள்ளி
பள்ளி மாணவர்
தமிழ்நாடு அரசு
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Bonus 2026: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ்? யாருக்கெல்லாம் கிடைத்தது?
Recommended image2
Now Playing
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !
Recommended image3
Now Playing
'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் அலைமோதும் சீற்றமிக்க கடல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved