MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கமலை அடுத்தடுத்து சந்திக்கும் துணை முதலமைச்சர் டூ அமைச்சர் வரை! காரணம் என்ன.?

கமலை அடுத்தடுத்து சந்திக்கும் துணை முதலமைச்சர் டூ அமைச்சர் வரை! காரணம் என்ன.?

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார். முதல்வர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் சேகர்பாபு அழைப்பு விடுத்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இருவரும் அரசியல் மற்றும் கலை சார்ந்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Feb 13 2025, 02:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கமலை அடுத்தடுத்து சந்திக்கும் துணை முதலமைச்சர் டூ அமைச்சர் வரை! காரணம் என்ன.?

கமலை அடுத்தடுத்து சந்திக்கும் துணை முதலமைச்சர் டூ அமைச்சர் வரை! காரணம் என்ன.?

தமிழகத்தில் திமுக-அதிமுகவிற்கு எதிராக அரசியல் தொடங்கியவர் நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என தனது கட்சிக்கு பெயரிட்டவர் தேர்தலில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார். ஆனால் ஒரு சில தேர்தல்களுக்கு பிறகு தனித்து போட்டியிட முடியாத காரணத்தால் கூட்டணி அமைத்தார்.

அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஐஜேகே, சரத்குமார், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த தேர்தலில் வாக்குகள் பெற்றாலும் அந்த வாக்குகள் வெற்றிக்கு வித்திடவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
திமுக கூட்டணியில் கமல்

திமுக கூட்டணியில் கமல்

இதனால் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்க திட்டமிட்டார் கமல். அதற்கு ஏற்றார் போல் 2024ஆம் ஆண்டு நாடளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி உறுதியானது. எனவே இரண்டு முதல் 3 லோக்சபா சீட் வழங்க வேண்டும் மநீம வலியுறுத்தியுது. ஆனால் ஒரு ஒரு சீட் என திமுக உறுதியாக இருந்தது. மேலும் கோவையில் போட்டியிடுவதென்றால் திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தித்தது. ஆனில் இதனை ஏற்றுக்கொள்ளாத கமலுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் இந்தாண்டு மத்தியில் ராஜ்யசபா சீட் கமலுக்கு வழங்கப்படவுள்ளது.

34
கமலுக்கு ராஜ்யசபா சீட்

கமலுக்கு ராஜ்யசபா சீட்

இந்த சூழ்நிலையில் நடிகர் கமல் அமெரிக்காவில் ஒரு மாத காலம் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க சென்றிருந்தார். இதனையடுத்து கடந்த வாரம் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று மநீம தலைவரை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச் 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அந்த வகையில் வட சென்னை திமுக சார்பாக பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. மேலும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. 
 

44
உதயநிதியோடு கமல் சந்திப்பு

உதயநிதியோடு கமல் சந்திப்பு

இந்த நிலையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். இது தொடர்பாக உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி கமல் ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும் என கூறியுள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
திமுக
அரசியல்
தமிழ் செய்திகள்
மு. க. ஸ்டாலின்
 
1st ODI • NZ vs IND 2026
Rain Delay
NZNZ
185
INDIND
(10.5 ov)54/1
IND need 132 runs in 235 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Recommended image2
Vegetable Kit: ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்! தீபாவளிக்கு தமிழக அரசு வழங்கும் ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ – என்னென்ன காய்கறிகள் கிடைக்கும்?
Recommended image3
Now Playing
அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு: முக்கிய அறிவிப்புகள் மற்றும் விளக்கங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved