MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தக்காளி, வெங்காயம் விலை ஒரு கிலோ இவ்வளவு தானா.? காய்கறி விலையில் திடீர் மாற்றம்! அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்..!

தக்காளி, வெங்காயம் விலை ஒரு கிலோ இவ்வளவு தானா.? காய்கறி விலையில் திடீர் மாற்றம்! அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்..!

தமிழகத்தில் காய்கறிகளின் விலை தினசரி மாறும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையின் இன்றைய விலை நிலவரம் வெளியாகியுள்ளது. தக்காளி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலைப் பட்டியல்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 08 2026, 08:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
காய்கறிகளின் விலை
Image Credit : Google

காய்கறிகளின் விலை

தமிழகத்தில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. பருவநிலை, விளைச்சல், சந்தை வரத்து மற்றும் தேவையை பொறுத்து விலை அமைகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் காய்கறிகள் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகும். சத்தான உணவுக்கு அடிப்படையாக இருக்கும் காய்கறிகளின் விலை, மக்களின் பொருளாதார நிலையைப் பாதிக்கும் வகையில் நாள் தோறும் மாறி மாறி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு சந்தைகளான சென்னை கோயம்பேடு, மதுரை, ஒட்டன்சத்திரம், திருச்சி போன்ற முக்கிய மார்க்கெட்டுகளில் காய்கறி விலைகள் தினந்தோறும் மாறுபடுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கோயம்பேடு மார்க்கெட்
Image Credit : stockPhoto

கோயம்பேடு மார்க்கெட்

சென்னை கோயம்பேடு மார்க்கெட் தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் வரத்து அடைகின்றன.

Related Articles

Related image1
பொங்கல் பரிசு ரூ.3000 மட்டுமல்ல மக்களே.. இன்னொரு ஸ்வீட்டான அறிவிப்பு வந்தாச்சு!
Related image2
பொங்கல் முடிந்தும் மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்!
35
லாரி லாரியாக வரும் தக்காளி வெங்காயம்
Image Credit : Google

லாரி லாரியாக வரும் தக்காளி வெங்காயம்

அந்த வகையில் காய்கறிகள் மூட்டை மூட்டையாக லாரி லாரியாக வந்தாலும் தக்காளி மற்றும் வெங்காயத்தை மக்கள் அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். அந்த இரண்டு காய்களிகள் தான் சமையலுக்கு அடிப்படை தேவையாகும். இதன் காரணமாகவே மக்கள் விலையை பொறுத்து பை நிறையவோ அல்லது கை நிறையவோ வாங்கி செல்கிறார்கள்.

45
தக்காளி விலை
Image Credit : Google

தக்காளி விலை

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இன்றைய காய்கறி விலை என்ன என்பதை பார்ப்போம். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 26 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 முதல் 75 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 36 முதல் 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் 1 கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 68 முதல் 90 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

55
காலிபிளவர்
Image Credit : Google

காலிபிளவர்

அவரைக்காய் ஒரு கிலோ 70 முதல் 130 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 66 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 320 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 23 முதல் 25 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 75 முதல் 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ. 66 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காய்கறி விலை
சென்னை
தமிழ்நாடு
தக்காளி
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அவரவர் வாய்ப்பை தேடி ராஜினாமா செய்யும் போது அதை தவிர்க்க முடியாது ! சசிகாந்த் செந்தில் எம்பி பேட்டி
Recommended image2
Now Playing
கிருஷ்ணகிரி கல்லூரி மாணவர்கள் பாதிப்பு- நடந்த்து என்ன.? ஆர் ஆர் பிரியாணி ஓனர் விளக்கம்
Recommended image3
RR Biryani: "நடந்த தவறுக்கு நானே பொறுப்பு!" – கிருஷ்ணகிரி கல்லூரி விவகாரத்தில் ஆர்.ஆர். பிரியாணி ஓனர் அதிரடி விளக்கம்
Related Stories
Recommended image1
பொங்கல் பரிசு ரூ.3000 மட்டுமல்ல மக்களே.. இன்னொரு ஸ்வீட்டான அறிவிப்பு வந்தாச்சு!
Recommended image2
பொங்கல் முடிந்தும் மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved