MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • #BREAKING: சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு! முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!

#BREAKING: சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு! முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் இடம்பெற்றது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Aug 01 2025, 12:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அரசு முத்திரை இடம்பெற்றுள்ள நிலையில், அதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படமும், மு.க.ஸ்டாலினின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. அரசின் திட்டத்தை ஒரு தனி மனித சாதனை போல விளம்பரப்படுத்துவது தவறானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : istock

இந்த திட்டம் முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது. அரசு பணத்தை அரசியல் காரணங்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் சொல்லப்பட்டிருக்கும் தகவலுக்கும், கருணாநிதி புகைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால், கருணாநிதியின் புகைப்படத்தை பயன்படுத்துவது வழிமுறைகளுக்கு எதிரானது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தன்னார்வலர்கள் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், திமுகவினர் தான் இந்த திட்டத்தில் அதிகளவில் இருப்பதாக அவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

34
Image Credit : F/mk stalin

எனவே, ’உங்களுடன் ஸ்டாலின்’ விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களும் கேட்ட நீதிபதிகள் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முதலமைச்சர் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்சியினுடைய கொள்கை தலைவர்களின் புகைப்படங்களையோ, முன்னாள் முதல்வர் புகைப்படத்தையோ பயன்படுத்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. அரசு திட்டத்தின் பெயரில் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அதேபோல ஆளுங்கட்சியின் பெயர் சின்னத்தை பயன்படுத்துவது உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது என்று தெரிவித்திருக்கிறார்

44
Image Credit : Google

அதேபோல ஆளுங்கட்சியின் பெயர் சின்னத்தை பயன்படுத்துவது உச்சநீதிமன்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு விரோதமானது என்று தெரிவித்திருக்கிறார் அதேபோன்று தமிழக அரசு புதிதாக தொடங்க உள்ள திட்டங்களை குறித்து விளம்பரங்களில் முதல்வர் பெயரிலோ முன்னாள் முதல்வர் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் அரசு நலத்திட்டங்கள் தொடங்குவது செயல்படுத்துவது குறித்து நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்கவில்லை எனவும் தலைமை நீதிபதி அமர்வு தெளிவுப்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
சென்னை உயர் நீதிமன்றம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை & எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்: வைகோ காட்டம்!
Recommended image2
Now Playing
ஒரு நிலையற்ற ஆட்சி இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
Recommended image3
Now Playing
பணப்பெட்டியும் வாக்குப்பெட்டியும் இருக்கும் வரை நேர்மையான ஆட்சி சாத்தியமில்லை ! சீமான் அதிரடி
Related Stories
Recommended image1
#BREAKING: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எதிராக வழக்கு! எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!
Recommended image2
பள்ளிக்கல்வி அமைச்சரின் தொகுதியில் அதிர்ச்சி! மாணவனின் உயிரிழப்பை மூடி மறைக்க முயற்சி! அன்புமணி பகீர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved