MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஜனவரி 31ம் தேதி வரை தான்! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஆவின்! ஆர்வமுள்ளவர்கள் முந்துங்கள்!

ஜனவரி 31ம் தேதி வரை தான்! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஆவின்! ஆர்வமுள்ளவர்கள் முந்துங்கள்!

Aavin Ice Cream Special Discount: ஆவின் ஐஸ் கிரீம் மொத்த விற்பனையாளர்கள் நியமனம் மற்றும் எதிர்வரும் பண்டிகைக்காலங்களை முன்னிட்டு சூப்பர் அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Dec 24 2024, 07:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Aavin Milk

Aavin Milk

ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் சார்பில், தமிழ்நாட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆவின் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Aavin

Aavin

இதுதொடர்பாக ஆவின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில்: ஆவின் நிறுவனம் இணையம் மற்றும் ஒன்றியங்கள் மூலமாக சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு 75 வகையான ஐஸ்கிரீம் வகைகளை தயாரித்து நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்து வருகிறது.

இதையும் படிங்க: Pongal Festival School Holidays: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை?

34
Aavin ice Cream

Aavin ice Cream

தமிழ்நாடு முழுவதும் மாதந்தோறும் 1.5 கோடி அளவில் ஐஸ் கிரீம் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் விற்பனையை மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு பொதுமக்கள் விரும்பும் வகையில் மேங்கோ மற்றும் கிரேப் டூயட் வகைகளை இரண்டு வாங்கினால் Rs.10/-தள்ளுபடி விலையில் டிசம்பர் 25 முதல் ஜனவரி 31ம் தேதி வரை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொதுமக்களுக்கு சூப்பர் நியூஸ்! அறிமுகமாகிறது புதிய வகையான ஆவின் பால்! எப்போதில் இருந்து தெரியுமா?

 

44
Aavin Ice Cream News

Aavin Ice Cream News

மேலும் ஐஸ் கிரீம் வகைகளை விற்பனை செய்ய தமிழ்நாடு முழுவதும் மொத்த விற்பனையாளர்களை நியமனம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ஐஸ் கிரீம் விற்பனையில் ஆர்வமுள்ளவர்கள் தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.aavinmilk.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும். அணுகவேண்டிய தொலைபேசி எண்: திரு.சதிஷ், உதவிப் பொது மேலாளர்
9043099905.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved