MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பதவி விலகுகிறேன்..! தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதில்லை.. அண்ணாமலை திடீர் அறிவிப்பு..!

பதவி விலகுகிறேன்..! தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதில்லை.. அண்ணாமலை திடீர் அறிவிப்பு..!

தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில், தேர்தல் பணிகளிலும் ஈடுபடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
| Updated : Feb 03 2026, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அண்ணாமலை திடீர் அறிவிப்பு
Image Credit : Asianet News

அண்ணாமலை திடீர் அறிவிப்பு

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த சில தினங்களாக எனது தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரை கவனித்துக் கொள்வதற்காக நான் கோவையில் தங்கியுள்ளேன். தந்தையின் உடல்நிலையை கவனித்துக் கொள்வது எனது முதல் கடமையாக உள்ளது.

23
தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதில்லை..
Image Credit : Asianet News

தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதில்லை..

இதன் காரணமாக நான் தேர்தலில் போட்டியிடுவேனா, இல்லையா என்று கூட தெரியவில்லை. தேர்தலில் போட்டியிடுவதை காலமும், நேரமும் தான் முடிவு செய்யும். மேலும் நான் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளேன். அந்த பொறுப்பில் இருந்தும் விலகுவதாக கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த திடீர் முடிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

Related Articles

Related image1
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு ஸ்கெட்ச் போடும் பாஜக.. யார் இந்த சதீஷ் ராஜா?
Related image2
அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு.. ஆளுநர் உங்களுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கணுமா..? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
33
விஜய்யிடம் இன்ஜினே இல்லை..
Image Credit : x

விஜய்யிடம் இன்ஜினே இல்லை..

விஜய் தற்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரை அதிகம் விமர்சிக்க வேண்டாமென நினைக்கிறேன். விஜய் எங்கள டபுள் இன்ஜின் சர்கார் என்கிறார். எங்களிட் 2 இன்ஜின்கள் உள்ளன. ஆனால் விஜய்யிட் இன்ஜினே இல்லை. அவரிடம் பெட்ரோல், டீசல் என எதுவுமே இல்லை. தொண்டர்களிடம் கைத்தட்டல், விசில் சத்தத்திற்காக மட்டுமே அவர் பேசுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

கட்சி வேலைகளில் சற்று விலகி உள்ளேன் 

என் தந்தையின் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டும் அதுவே எனது முதல் கடமை 

கட்சியின் அடிப்படை வேலையை என்னால் செய்ய முடியாது என்று கட்சிக்கு கடிதம் எழுதி உள்ளேன் pic.twitter.com/fjZN8Y6S4W

— Bagavath Pratheep (@Bagavathprathee) February 3, 2026

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணாமலை பாஜக
அதிமுக பாஜக கூட்டணி
பிஜேபி
நயினார் நாகேந்திரன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சங்கீதா குறித்து முதல் முறையாக ஒரே வரியில் சொன்ன தவெக விஜய்!
Recommended image2
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500.. 6 சிலிண்டர்கள்.. ஒரு பவுன் தங்கம்.. ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளை அலறவிடும் விஜய்
Recommended image3
Now Playing
பனையூரில் அவமானம்.. அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!
Related Stories
Recommended image1
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு ஸ்கெட்ச் போடும் பாஜக.. யார் இந்த சதீஷ் ராஜா?
Recommended image2
அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு.. ஆளுநர் உங்களுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கணுமா..? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved