MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அமமுக முக்கிய பிரமுகர் விஜய் கட்சியில் இணைந்தார்! அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்!

அமமுக முக்கிய பிரமுகர் விஜய் கட்சியில் இணைந்தார்! அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்!

  Tamilaga Vettri Kazhagam: அமமுக மாநில அமைப்பு செயலாளர் உள்ளிட்டோர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Dec 26 2024, 01:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
TTV Dhinakaran

TTV Dhinakaran

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிளவுபட்டது. பின்னர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட டிடிவி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி வழி நடத்தி வந்தார். தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டதால் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் அவருடன் சென்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Amma Makkal Munnetra Kazhagam

Amma Makkal Munnetra Kazhagam

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியதால் அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அமமுக உருவான போது உடன் இருந்த முக்கிய நிர்வாகிகள் தற்போது யாருமே தினகரனுடன் தற்போது இல்லை. சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த போது ஏற்பாடுகளை செய்திருந்த பழனியப்பனும் அண்மையில் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். தற்போது மேல்மட்ட தலைவர்கள் மட்டும் அல்லாமல் அமமுக மாவட்டச் செயலாளர்களும் மறுபடியும் அதிமுக நோக்கி நகர ஆரம்பித்துவிட்டனர். 

இதையும் படிங்க: Pongal Festival School Holidays: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை?

35
AMMK

AMMK

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற மற்றும் நாளுடாளுமன்ற தேர்தலில் அமமுக எதிர்பார்த்த வெற்றியை பெற்றாமல் அடுத்தடுத்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் அக்கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி தாய் கழகமான அதிமுகவிலும் மற்றும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

45
Tamilaga Vettri Kazhagam

Tamilaga Vettri Kazhagam

இந்நிலையில் புதியதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அமமுக முக்கிய நிர்வாகி இணைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் கிங்ஸ்லி ஜெரால்டு. இவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பணியாற்றி வந்தார். 

இதையும் படிங்க:  ஜனவரி 31ம் தேதி வரை தான்! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஆவின்! ஆர்வமுள்ளவர்கள் முந்துங்கள்!

55
Kingsley Jerald

Kingsley Jerald

இந்நிலையில் சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். பின்னர்  கட்சியில் இணைந்த கிங்ஸ்லி ஜெரால்டை பொதுச்செயலாளர் சால்வை அணிவித்து வரவேற்றார். அவருடன் அமமுக மாவட்ட பொறுப்பாளர்கள் தவெகவில் இணைந்து டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அதிமுக
திமுக
டிடிவி தினகரன்
தமிழக வெற்றி கழகம்
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved