MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆம்ஸ்ட்ராங் மனைவியை களம் இறக்கிய அதிமுக..! வளர்மதி, கோகுல இந்திராவுக்கும் வாய்ப்பு..

ஆம்ஸ்ட்ராங் மனைவியை களம் இறக்கிய அதிமுக..! வளர்மதி, கோகுல இந்திராவுக்கும் வாய்ப்பு..

வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய மூன்றாம் கட்ட மற்றும் கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Mar 29 2026, 08:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக
Image Credit : Google

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான கூட்டணி (NDA) விறுவிறுப்பாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய நட்சத்திர முதல்கட்ட வேட்பாளர்கள் கடந்த 25ம் தேதியும், இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 27ம் தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

25
தொகுதிப் பங்கீடு விவரம்
Image Credit : Asianet News

தொகுதிப் பங்கீடு விவரம்

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 169 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்குப் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளன:

பாஜக: 27 தொகுதிகள்

பாமக: 18 தொகுதிகள்

அமமுக: 11 தொகுதிகள்

தமாகா: 5 தொகுதிகள்

IJK: 2 தொகுதிகள்

இதர கட்சிகள்: 2 தொகுதிகள்

Related Articles

Related image1
நீதி கேட்கும் ஒற்றைக்குரல்... களமிறங்கும் பொற்கொடி..! திமுக கோட்டையைத் தகர்க்கும் 'ஆம்ஸ்ட்ராங்' அஸ்திரம்..!
Related image2
வானூர் அதிமுக வேட்பாளராக ஏழைத் தொண்டன் முருகன்..! ஜெ., பாணியில் களமிறக்கும் இபிஎஸ்..!
35
முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் (23 பேர்)
Image Credit : Asianet News

முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் (23 பேர்)

மார்ச் 25 அன்று வெளியான முதற்கட்டப் பட்டியலில், கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

எடப்பாடி கே. பழனிசாமி - எடப்பாடி

கே.பி. முனுசாமி - வேப்பனஅள்ளி

திண்டுக்கல் சி. சீனிவாசன் - திண்டுக்கல்

எஸ்.பி. வேலுமணி - தொண்டாமுத்தூர்

பி. தங்கமணி - குமாரபாளையம்

டி. ஜெயக்குமார் - ராயபுரம்

சி.வி. சண்முகம் - மயிலம் (விழுப்புரம்)

டாக்டர் சி. விஜயபாஸ்கர் - விராலிமலை

45
இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் (127 பேர்)
Image Credit : X/@EPSTamilNadu

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் (127 பேர்)

மார்ச் 27 அன்று வெளியான இந்தப் பட்டியலில் 25 தற்போதைய எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் புதுமுகங்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வேட்பாளர்கள்:

வி. சோமசுந்தரம் - காஞ்சிபுரம்

பி. பாலகிருஷ்ண ரெட்டி - ஓசூர்

அம்மன் கே. அர்ஜுனன் - கோவை தெற்கு

மாதவரம் மூர்த்தி - மாதவரம்

டாக்டர் பி. சரவணன் - மதுரை வடக்கு (பாஜகவிலிருந்து அண்மையில் இணைந்தவர்)

லீமா ரோஸ் - லால்குடி (லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

55
பொற்கொடி ஆம்ஸ்ட்ராக்கு வாய்ப்பு..
Image Credit : x

பொற்கொடி ஆம்ஸ்ட்ராக்கு வாய்ப்பு..

இந்த நிலையில் மூன்றாம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு அதிமுக கூட்டணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பொற்கொடி சென்னை திருவிக நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அதிமுக பாஜக கூட்டணி
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி கேட்டுள்ளோம்.. - சி.டி.நிர்மல்குமார்
Recommended image2
Now Playing
கட்சி ஆரம்பித்த பிறகு முதன்முறையாக தலைமை செயலகத்திற்கு வந்த விஜய்.. பரபரப்பு மனு
Recommended image3
Now Playing
அன்புமணியை கடுமையாக விமர்சித்த காடுவெட்டி குரு மகள்.. அன்புமணி பிரிவினையை தூண்டினார்..
Related Stories
Recommended image1
நீதி கேட்கும் ஒற்றைக்குரல்... களமிறங்கும் பொற்கொடி..! திமுக கோட்டையைத் தகர்க்கும் 'ஆம்ஸ்ட்ராங்' அஸ்திரம்..!
Recommended image2
வானூர் அதிமுக வேட்பாளராக ஏழைத் தொண்டன் முருகன்..! ஜெ., பாணியில் களமிறக்கும் இபிஎஸ்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved