MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆப்ரிக்க யானை.. ஸ்பெயின் நாட்டு டச் - De-Code செய்யப்பட்ட த.வெ.க கட்சியின் கொடி!

ஆப்ரிக்க யானை.. ஸ்பெயின் நாட்டு டச் - De-Code செய்யப்பட்ட த.வெ.க கட்சியின் கொடி!

TVK Flag : தளபதி விஜய் இன்று தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை மக்களுக்கு அறிமுகம் செய்தார். சென்னை பனையூரில் இந்த விழா நடைபெற்றது.

1 Min read
Author : Ansgar R
Published : Aug 22 2024, 11:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Politician Vijay

Politician Vijay

இன்று சென்னை பனையூரில் நடந்த விழாவில் தனது தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடி மற்றும் கட்சி பாடலை அறிமுகம் செய்து வைத்தார் தளபதி விஜய். இந்த நிகழ்ச்சியில் அக்கட்சி தொண்டர்கள் மற்றும் தளபதி விஜயின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருமே நேரில் கலந்து கொண்டு தங்கள் மகனை வாழ்த்தினார்.

கட்சி கொடியின் அறிமுக விழா.. கண்கலங்கிய தளபதி விஜய் - எமோஷனலான தொண்டர்கள்! Video!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Political Leader Vijay

Political Leader Vijay

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடியில் இரண்டு யானைகளும் நடுவில் ஒரு வாகை மரத்தின் பூவும் அமைய பெற்றுள்ளது. இந்த நிலையில், அந்த கொடியில் உள்ள யானைகள் ஆப்பிரிக்க யானைகள் என்றும், இந்தியாவில் உள்ள யானைகளுக்கு காதுகள் பெரிதாக இருக்காது என்றும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது. மேலும் ஏன் இந்திய யானைகளை பயன்படுத்தாமல், ஆப்பிரிக்க யானைகள் இதில் இடம்பெற்றுள்ளது என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது.

34
TVK Thalapathy vijay

TVK Thalapathy vijay

அதேபோல கொடியின் மத்தியில் அமைந்திருக்கும் அந்த பூவானது, தென் அமெரிக்கா நாட்டை பூர்விகமாகக் கொண்ட தூங்கு மூஞ்சி மரத்தின் பூ என்றும், இது நமது தமிழ் இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வெள்ளை மற்றும் பச்சை நிற வாகை மர பூக்கள் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

44
TVK Flag Decoding

TVK Flag Decoding

அது மட்டுமல்லாமல் தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடியானது இரு வண்ண கொடியாக அமைந்திருக்கிறது. மேலும், கீழும் சிவப்பு நிறமும் இடையில் மஞ்சள் நிறமும் அமைய பெற்றிருப்பதால், இது ஸ்பெயின் நாட்டு கொடியை தழுவி உருவாக்கப்பட்ட கொடி என்றும் தற்பொழுது இணையத்தில் தகவல்கள் உலா வரத் தொடங்கியுள்ளன.

த.வெ.க கொடி.. அது வாகை மரம் இல்லையாம்; அப்புறம் அது என்ன மரம்? இதென்னப்பா புது விளக்கம்!!

About the Author

AR
Ansgar R
தமிழக வெற்றி கழகம்
தளபதி விஜய்
சென்னை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Now Playing
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், செயல்பாடுகளைப் பார்த்து விமர்சிப்போம் ! தமிழிசை பேட்டி
Recommended image2
Now Playing
கிண்டி அரசினர் ஐ.டி.ஐ-யில் புதிய மின்சார திறன் ஆய்வகங்கள் திறப்பு: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
Recommended image3
Now Playing
சூரசம்ஹாரத்திற்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு: ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved