MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திரைத்துறையில் கலக்க வேண்டுமா.? அரசு திரைப்பட கல்லூரியில் பட்டப்படிப்பு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

திரைத்துறையில் கலக்க வேண்டுமா.? அரசு திரைப்பட கல்லூரியில் பட்டப்படிப்பு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பில் சேர்க்கை தொடங்கியுள்ளது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : May 14 2025, 12:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்
Image Credit : Asianet News

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு பிரபல இயக்குனர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் பயின்றுள்ளனர். அந்த வகையில் திரைத்துறையில் சாதிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு திரைப்பட கல்லூரி முக்கிய வழிகாட்டியாக உள்ளது. அந்த வகையில் இளங்கலை பட்டப்படிப்பிற்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
திரைப்பட கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை
Image Credit : Asianet News

திரைப்பட கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டில் இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்காண்டு கால பட்டப்படிப்பிற்கான கீழ்க்கண்ட பிரிவுகளில் மாணவர் சேர்கைக்கு இணைத்தளம் வழியாக விண்ணப்பங்கள் 28.04.2025 முதல் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

34
இளங்கலை பட்டப்படிப்புகள் என்ன.?
Image Credit : Asianet News

இளங்கலை பட்டப்படிப்புகள் என்ன.?

1. இளங்கலை காட்சிக்கலை (ஒளிப்பதிவு) Bachelor of Visual Arts (Cinematography)

2. இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) Bachelor of Visual Arts (Digital Intermediate)

3. இளங்கலை- காட்சிக்கலை (ஒலிப்பதிவு) Bachelor of Visual Arts (Audiography)

4. இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)

5. இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு) Bachelor of Visual Arts (Film Editing)

6. இளங்கலை காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) Bachelor of Visual Arts (Animation and Visual Effects)

44
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
Image Credit : Asianet News

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

இளங்கலைக் காட்சிக்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க 28.05.2025 கடைசி நாள் என்பதால், கலை ஆர்வம் உள்ள மாணவ/மாணவியர் www.filminstitute.tn.gov.in விருப்பமுள்ள எனும் பாடப்பிரிவுகளுக்கு இணையத்தளத்தில், 

மாணவர் சேர்க்கைக்கான படிவத்தினை பயனாளர் கையேட்டின் (User Manual) அறிவுத்தலின்படி பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்தி பதிவு செய்தும், அனைத்து உரிய ஆவணங்களுடன் 28.05.2025 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கக் பதிவேற்றம் செய்து கேட்டுக்கொள்ளப்படுகிறது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
சினிமா
கல்லூரி
கல்வி
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(0.1 ov)1/0
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 150 runs in 119 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(92.2 ov)342/2
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
'ரூ.680 கோடி மக்கள் பணம் செலவு; பாதியில் எப்படி கைவிட முடியும்?' - பரந்தூர் ஏர்போர்ட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!
Recommended image2
Tamil Nadu Weather Alert: நவம்பர் 24-ல் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
Recommended image3
Now Playing
விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் பேசாதது ஏன்? - மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை சரமாரி கேள்வி!
Related Stories
Recommended image1
Tamil Cinema : ரூ.3000 கோடி செலவு, 240 படங்கள் தோல்வி : 2024ல் தமிழ் சினிமாவிற்கு ரூ.1000 கோடி இழப்பு!
Recommended image2
College reopen: கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? இதோ முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved