- Home
- Tamil Nadu News
- சென்னை
- அரசு அதிகாரி வீட்டில் தோண்ட தோண்ட தங்கம், வெள்ளி, சந்தனக்கட்டைகள்.. யார் அப்பன் வீட்டு பணம்..?
அரசு அதிகாரி வீட்டில் தோண்ட தோண்ட தங்கம், வெள்ளி, சந்தனக்கட்டைகள்.. யார் அப்பன் வீட்டு பணம்..?
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாசலம் வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் தோண்ட, தோண்ட தங்கம், வெள்ளி, மற்றும் சந்தனக் கட்டைகள், கட்டுக்கட்டாக பணம் கிடைத்துள்ளது
15

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாசலம் வீடு, அலுவலகம், பண்ணைகளில் அதிரடி சோதனை…... தங்கம் பறிமுதல் ..
25
பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கட்டுக் கட்டாக கரன்சி நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அனைத்தும் புத்தம் புதிய கரன்சி நோட்டுகள்
35
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாசலம் வீட்டில் நடந்த ரெய்டில் மொத்தமாக 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
45
வெள்ளியில் விளக்கு, வெள்ளி சொம்பு என ஏராளமான வெள்ளிப் பொருட்களை வாங்கிக் குவித்துள்ளார் வெங்கடாசலம். பூஜைப் பொருட்கள் எல்லாமே வெள்ளிப் பொருட்கள் தான்.
55
பத்து கிலோ எடைகொண்ட சந்தன மரக்கட்டைகள், சந்தனத்தால் ஆன சாமி சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது
Latest Videos